Solla Seyala Song Lyrics in Tamil (சொல்லா செயலா) | 3.6.9

Solla Seyala Song Lyrics

Song Solla Seyala (சொல்லா செயலா)
Movie Name  3.6.9
Actors K.Bhagyaraj , Raw Villain PGS, Black Pandi, Angayar Kannan
Music Karthick Harsha
Singer Sivam
lyricist Viky
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Solla Seyala Song Lyrics in Tamil

சொல்லா? செயலா? செயலா? சொல்லா?

சொல்லா? செயலா? செயலா? சொல்லா?

சொல்… சொல்… சொல்… சொல்…

 

நான் அரங்குகள் தான்

அதிர்ந்திட ஒர் மிரட்சியை புரிபவன்

வான் உடைந்திட போர் தொடங்கிட

ஒர் சவ ஒலி கொடுப்பவன்

 

ஊன் உயிர்களை என் அடிமைகளாய்

தினம் தினம் ரசிப்பவன்

 

கார்முகிலிலே தீமழை

பொழிந்தே உலகினை அழிப்பவன்

 

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

 

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

 

நான் யார்? நான் யார்?

இதயமில்லா ராட்சன்!!

நான் யார்? நான் யார்?

ரணங்கள் தரும் கோரகன்!!

 

நான் யார்? நான் யார்?

இதயமில்லா ராட்சசன்!!

நான் யார்? நான் யார்?

ரணங்கள் தரும் கோரகன்!!

 

ரணங்கள் தரும் கோரகன்!!

ரணங்கள் தரும் கோரகன்!!

இரக்கமில்லா கொடியவன்

 

யார் அரக்கன்? யார் கடவுள்?

என்பது விட புரியுதா?

 

ஒரே பசுவின் தோல் அணிந்த

அரக்கன் இவன் தெரியுதா?

என் கருணை உன் மரணம்

என்பதிங்கே விளங்குதா?

 

உன் துதிகள் நான் இசைக்கும்

மரண ஓலம் எழுதுமடா

 

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

 

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

சொல்லா? செயலா? சொல்லா? செயலா?

ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா…

Solla Seyala Song Lyrics in English

Solla? Seyala? Seyala? Solla?

Solla? Seyala? Seyala? Solla?

Sol… Sol… Sol… Sol…

 

Naan Aranugugal Dhaan

Adhirndida Ore Miratchiyai Puribavan

Vaan Udaindida Por Thodangida

Ore Sava Oli Koduppavan

 

Oon Uyirgali En Adimaigalaai

Dhinam Dhinam Rasippavan

 

Kaarmugililae Theemalai

Polindhae Ulaginai Alipaavan

 

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

 

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

 

Naan Yaar? Naan Yaar?

Idhaymilla Raatchasan!!

Naan Yaar? Naan Yaar?

Ranangal Tharum Koragan!!

 

Naan Yaar? Naan Yaar?

Idhaymilla Raatchasan!!

Naan Yaar? Naan Yaar?

Ranangal Tharum Koragan!!

 

Ranangal Tharum Koragan!!

Ranangal Tharum Koragan!!

Irakkamilla Kodiavan

 

Yaar Arakkan? Yaar Kadvul?

En Karunai Yenbathu Vida Puridha?

 

 

Ore Pasuvin Thol Anindha

Arakkan Ivan Theriudha

Un Maranam Enbadhingae Vilangudha

 

Un Thuthigal Naan Isaikkum

Marana Olam Eludhumada!

 

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

 

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

Solla? Seyala? Solla? Seyala? Solla? Seyala?

Ha Ha… Ha Ha… Ha Ha…

 

YouTube – Links

Leave a Comment