Solladi En Kanmani Song Lyrics in Tamil (சொல்லடி என் கண்மணி) | Sinam / சினம்

Solladi En Kanmani Song Lyrics

Song Solladi En Kanmani (சொல்லடி என் கண்மணி)
Movie Name Sinam / சினம்
Actors Arun Vijay, Palak Lalwani
Music Shabir Tabare Alam
Singer ——-
lyricist Thamizhanangu
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Solladi En Kanmani Song Lyrics in Tamil

கலங்காதே எந்தன் தலைவா!

நீ ஓடு

துணையான் வருவேன் நான்

என்றும் உன்னோடு

 

விடியும் வரை

கண்ணில் தூக்கமின்றி தேய்கிறேன்

உன் வாசனை எங்கே?

 

நீ இல்லாமல் போனாலும்

இருப்பதை போல

ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன் ஏன்?

சொல்லடி என் கண்மணி

 

சொல்லடி என் கண்மணி

நம் காதல் கதையை

அழித்தது யார்

நம் ஆசை கனவை

கலைத்தது யார்

நம் குருவி கூட்டை

சிதைத்தது யார்

சொல்லடி என் கண்மணி

 

வேட்டையாட துடிக்கிறேன்

ஆனால் வனத்தின்

பாதைகள் அனைத்தும்

முட்டிக்கொண்டு

முடிவடைவது ஏன்?

சொல்லடி என் கண்மணி

 

கலங்காதே எந்தன் தலைவா!

நீ ஓடு

துணையான் வருவேன் நான்

என்றும் உன்னோடு

 

கத்தி கத்தி கரைகிறேன்

தலை சுத்தி சுத்தி திரிகிறேன்

புத்தி குழம்பி குழைகிறேன்

 

தினம் நித்தம் என்னை அழுகிறேன்

உன் நினைவுகள் என்னை அழைப்பதினால்

நான் நெருப்பாய் எழுந்து எரிகிறேன்

விடை தேடிக் கொண்டு அலைகிறேன்

சொல்லடி என் கண்மணி

Solladi En Kanmani Song Lyrics in English

Kalangadhae Endhan Thalaiva

Nee Odu

Thunaiyai Varuvaen Naan

Endrum Unnoodu

 

Vidiyum Varai

Kannil Thookamindri Thaeigiraen

Un Vaasanai Engae

 

Nee Illamal Ponaalum

Irupadhai Pola

Ovvoru Nodiyum Unargiraen Yen?

Solladi En Kanmani

 

Solladi En Kanmani

Nam Kaadhal Kadhaiyai

Azhithadhu Yaar

Nam Aasai Kanavai

Kalaithadhu Yaar

Nam Kruvik Kootai

sidhaithadhu Yaar

Solladi En Kanmani

 

Vettaiyaada Thudikiraen

Aanal Vanathin

Paadhaigal Annaithum

Muttikondu

Mudivadaivadhu Yen?

Solladi En Kanmani

 

Kalangadhae Endhan Thalaiva

Nee Odu

Thunaiyai Varuvaen Naan

Endrum Unnoodu

 

Kathi Kathi Karaigiraen

Thalai Suthi Suthi Thirigiraen

Buthi Kuzhambi Kulaigiraen

 

Dhinam Nitham Ennai Azhugiraen

Un Ninaivugal Ennai Azhauradhinaal

Naan Nerupaai Ezhundhu Erigiraen

Vidai Thaedi Kondu Alaigiraen

Solladi En Kanmani

 

YouTube – Links

Leave a Comment