Sollap Pona Song Lyrics in Tamil (சொல்லப் போனால்) | Aasai Alaigal / ஆசை அலைகள்

Sollap Pona Song Lyrics

“எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமார்” மற்றும் பலர் நடத்து 1963-ல் வெளிவந்த “ஆசை அலைகள்” படத்தில் இடம்பெற்றுள்ள “சொல்லப் போனால்” இப்பாடல் வரிகளுக்கு சொந்தமானவர் “கண்ணதாசன்”. இப்பாடலுக்கு “கே.வி.மகாதேவன்” இசையமைக்க “எஸ்.வி.பொன்னுச்சாமி” பாடியுள்ளார்.

Song Sollap Pona (சொல்லப் போனால்)
Movie Name Aasai Alaigal / ஆசை அலைகள்
Actors S. S. Rajendran, C. R. Vijayakumari, M. R. Radha, Sowcar Janaki
Music K. V. Mahadevan
Singer S. V. Ponnusamy
lyricist Kannadasan
Movie Release date 1963

Lyrics in தமிழ்Lyrics in English

Sollap Pona Song Lyrics in Tamil

சொல்லப் போனா கோபிக்கிறான்

சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

சொல்லப் போனா கோபிக்கிறான்

சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

 

நல்லதப் பேசி நல்லதக் கேட்டு

நல்லதச் செஞ்சாத் தப்பா

கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா

 

நல்லதப் பேசி நல்லதக் கேட்டு

நல்லதச் செஞ்சாத் தப்பா

கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா

 

கள்ளத்தனத்தையும் கலந்து பேசக்

கத்துக் கிட்டாதான் மதிப்பா

கள்ளத்தனத்தையும் கலந்து பேசக்

கத்துக் கிட்டாதான் மதிப்பா

மதிப்பா… மதிப்பா…

 

சொல்லப் போனா கோபிக்கிறான்

சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

 

கும்பிடும் கையில் கத்தியிருக்கும்

மறந்திடாதே தம்பி

இதை மறந்திடாதே தம்பி

 

கும்பிடும் கையில் கத்தியிருக்கும்

மறந்திடாதே தம்பி

இதை மறந்திடாதே தம்பியோ

 

வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும்

விழுந்திடாதே நம்பி

வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும்

விழுந்திடாதே நம்பி

நம்பி… நம்பி…

 

சொல்லப் போனா கோபிக்கிறான்

சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

 

நாலு காசு வச்சிருந்தாத்தான்

உலகம் உன்னை மதிக்கும்

இந்த உலகம் உன்னை மதிக்கும்

 

நாலு காசு வச்சிருந்தாத்தான்

உலகம் உன்னை மதிக்கும்

இந்த உலகம் உன்னை மதிக்கும்

 

நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா

நாயும் பார்த்துச் சிரிக்கும்

நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா

நாயும் பார்த்துச் சிரிக்கும்

சிரிக்கும்… சிரிக்கும்…

 

சொல்லப் போனா கோபிக்கிறான்

சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

சொல்லப் போனா கோபிக்கிறான்

சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

Sollap Pona Song Lyrics in English

Solla ponaa kobikkiraan

Sollaavittaa maattikkiraan

Solla ponaa kobikkiraan

Sollaavittaa maattikkiraan

 

Nallatha pesi nallatha kettu

Nallatha senjaath thappaa

Konjam nallatha senjaath thappaa

 

Nallatha pesi nallatha kettu

Nallatha senjaath thappaa

Konjam nallatha senjaath thappaa

 

Kallaththanaththaiyum kalanthu pesa

Kaththu kittaathaan madhippaa

Kallaththanaththaiyum kalanthu pesa

Kaththu kittaathaan madhippaa

Madhippaa… madhippaa…

 

Solla ponaa kobikkiraan

Sollaavittaa maattikkiraan

 

Kumbidum kaiyil kaththiyirukkum

Maranthidaatahe thambi

Idhai maranthidaathae thambi

 

Kumbidum kaiyil kaththiyirukkum

Maranthidaatahe thambi

Idhai maranthidaathae thambiyo

 

Vaazhththum sollil vanjamirukkum

Vizhunthidaathae nambi

Vaazhththum sollil vanjamirukkum

Vizhunthidaathae nambi

Nambi… nambi…

 

Solla ponaa kobikkiraan

Sollaavittaa maattikkiraan

 

Naalu kaasu vachchirunthaaththaan

Ulagam unnai madhikkum

Intha ulagam unnai madhikkum

 

Naalu kaasu vachchirunthaaththaan

Ulagam unnai madhikkum

Intha ulagam unnai madhikkum

 

Nallaa vaazhnthu kettu ponaa

Naayum paarththu sirikkum

Nallaa vaazhnthu kettu ponaa

Naayum paarththu sirikkum

Sirikkum… Sirikkum…

 

Solla ponaa kobikkiraan

Sollaavittaa maattikkiraan

Solla ponaa kobikkiraan

Sollaavittaa maattikkiraan

Leave a Comment