Soodam Karpooram Song Lyrics in Tamil | Soppana Sundari / சொப்பன சுந்தரி

Soodam Karpooram Song Lyrics

Movie Name Soppana Sundari / சொப்பன சுந்தரி
Song Name Soodam Karpooram
Actors Aishwarya Rajesh
Music Ajmal Tahseen
Singer Anthony Daasan, Ajmal Tahseen
lyricist Asal Kolaar
Movie Release date 2023

Soodam Karpooram Song Lyrics in Tamil

சூடம் கற்பூரம்

சுத்துனதுக்கு அப்புறம்

தூன்னு துப்புனா

திருஷ்டி கழிஞ்சிறும்

 

சேமம் உண்டாகும்

சந்தோசமும் இரண்டாகும்

நோட்ட பாத்துபுட்டா

கஷ்டம் மறைஞ்சிடும்

 

இத நீ நம்புனாலும்

வேணா வம்புனாலும்

பாலாே பண்ணு

உன் ஃபண்ணு

இது ஒன்வே லைப்

 

சடன்னா அடிக்குன்டா பிரைசு

அதுதான்டா சர்பிரைஸ்

சோ எதுக்கும் நிறுத்தாத

ஹேப்பினாச

 

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு

ருப்பப்ப நக்குனு

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு

ருப்பப்ப…

 

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு

ருப்பப்ப நக்குனு

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு

ருப்பப்ப…

 

போடு

 

ஆஹா

 

என்னாதா ரிஸ்க்கெடுத்து

எலான்மஸ்க் ஆனாலும்

கிரிட்சிசைஸ் பண்ணு

ஒரு குருப்பு

 

அது பொலைட்டா தட்டிவுட்டு

விளையாட்ட கத்துகிட்டு

கோல்க்காக ஒடுவது நம்ம பொறுப்பு

 

சோக சீன் ஒன்னு நடக்கும்போது

அடுத்த நாளே மறக்காமே

ஏன் உன் இன்னர் பீஸ கெடுக்குற

 

ஏரோப்ளைன்ல போகும் போது

பறக்குறக்குறோன் நினைப்ப நீ

அதில் உக்காந்து தான் இருக்கிற

 

இத நீ நம்புனாலும்

வேணா வம்புனாலும்

பாலாே பண்ணு

உன் ஃபண்ணு

இது ஒன்வே லைப்

 

சடன்னா அடிக்குன்டா பிரைசு

அதுதான்டா சர்பிரைஸ்

சோ எதுக்கும் நிறுத்தாத

ஹேப்பினாச

 

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு

ருப்பப்ப நக்குனு

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு

ருப்பப்ப…

 

ஏ தொன்னு ஏ தொமுக்கு

ஏ டம்மு ஏ டமுக்குக்ஷ

 

ஏ தொன்னு ஏ தொமுக்கு

ஏ டம்மு ஏ டமுக்கு

 

ஏ தொன்னு ஏ தொமுக்கு

ஏ டம்மு ஏ டமுக்கு

 

YouTube – Links

Leave a Comment