Sottangalla Song Lyrics in Tamil | Japan / ஜப்பான்

Sottangalla Song Lyrics

Movie Name Japan / ஜப்பான்
Song Name Sottangalla (டச்சிங் டச்சிங்)
Actor Karthi, Anu Emmanuel
Music GV Prakash Kumar
Singer Sean Roldan
lyricist Arunraja Kamaraj
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Sottangalla Song Lyrics in Tamil

சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ

அம்மி வெச்சு அரைக்குதம்மா

தட்டான் போல மெத்தகுற மனசு

குட்டிகரணம் அடிகுதம்மா

 

சோழகாட்டு யானை போல

நெஞ்சுக்குள்ள பாயுறியே

சீனி மேல ஈயா நீயும்

எச்சி வைக்க மேயுரியே… யே…

 

பொக்க நீயும் நெல்லா தூத்துறியே… யே… யே…

கள்ளி பால தேனா மாத்துறியே… யே… யே…

 

வெக்க வந்தா நீதான் ஈரம்

வெயிலுக்கு நீராகாரம்

கும்மிருட்டில் கோடி கோயில் தீபம் நீதானே

 

அள்ளி திங்க நீதான் சாதம்

அங்காயம்மன் சாமி பாதம்

கப்பி கல்லு தாகம் தீக்கும் மேகம் நீதானே

 

சுட்ட மண்ணு உன் கை அள்ள

சொக்க தங்கம் ஆனேனே

கிட்டிபுள்ளா நீயும் தட்ட

ஏரோபிளேனா போனேனே

 

அள்ளி உன்ன நா எடுக்க

அத்தனையும் உன் வாசம்

கக்கத்துல ஆகாசம்

 

ஒட்டு தின்ன ஓரம் ஆடு

ஒத்தாசைக்கு ஏது ஈடு

தொட்டு என்ன நீயும் தூக்க

காலம் மாறாதோ

 

சொந்தம் உன்ன சேர்ந்த வீடு

சுள்ளி வச்ச மைனா கூடு

அள்ளி அள்ளி ஊட்டும்

தாய காதல் ஏந்தாத்தோ

 

மொச்சை கொட்ட பல்லு பாத்தா

வெள்ளி வைரம் வேணாமே

எச்சி வச்சு நீயும் தந்தா

வெல்லும் அகும் எல்லாமே…

 

சிப்பி முத்து நீ சிரிக்க

நட்சத்திரம் கைவீசும்

முத்ததுல பால் வாசம்

 

சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ

அம்மி வெச்சு அரைக்குதம்மா

தட்டான் போல மெத்தகுற மனசு

குட்டிகரணம் அடிகுதம்மா

 

சோழகாட்டு யானை போல

நெஞ்சுக்குள்ள பாயுறியே

சீனி மேல ஈயா நீயும்

எச்சி வைக்க மேயுரியே… யே…

 

பொக்க நீயும் நெல்லா தூத்துறியே… யே… யே…

கள்ளி பால தேனா மாத்துறியே… யே… யே…

 

Lyrics in Tamil Lyrics in English

Sottangalla Song Lyrics in English

Sottangalla Solatura Parva

Ammi Vechu Araikuthamma

Thattan Pola Methakura Manasu

Kuttikaranam Adikuthamma

 

Cholakattu Yana Pola

Nenjukulla Payuriye

Seeni Mela Eeya Neeyum

Echi Vaika Meyuriye… Yee…

 

Pokka Neeyum Nellaa Thoothuriyee… Yee.. Yee

Kalli Pala Thena Maathuriyee… Yee… Yee

 

Vekka Vanthaa Neethan Eeram

Veyilukku Neeraaharam

Kummiruttil Kodi Koil Deepam Neethanee

 

Alli Thinga Neethan Saadham

Angayamman Saami Padham

Kappi Kallu Dhagam Theekkum

Megam Neethanee

 

Sutta Mannu On Kai Alla

Sokka Thangam Aaneenee…

Kittipulla Neeyum Thatta

Aroplane-A Pooneenee

 

Alli Unna Naa Edukka

Athanaiyum On Vaasam

Kakkathula Aahaasam

 

Ottu Thinna Ooram Aadu

Othaasaikku Eethu Eedu…

Thottu Enna Neeyum Thookka

Kalam Maaraathoo…

 

Sontham Unna Sertha Veedu

Sulli Vacha Maina Koodu

Alli Alli Ootum Thaaya

Kadhal Yenthathoo…

 

Mocha Kotta Pallu Paathu

Velli Vairam Venaame

Echi Vachu Neeyum Thanthaa

Vellam Agum Ellaamee

 

Sippi Muthu Nee Sirikka

Natchathiram Kaiveesum

Mothathula Paal Vaasam

 

Sottangalla Solatura Parva

Ammi Vechu Araikuthamma

Thattan Pola Methakura Manasu

Kuttikaranam Adikuthamma

Cholakattu Yana Pola

Nenjukulla Payuriye

Seeni Mela Eeya Neeyum

Echi Vaika Meyuriye… Yee…

 

Pokka Neeyum Nellaa Thoothuriyee… Yee.. Yee

Kalli Pala Thena Maathuriyee… Yee… Yee

 

YouTube-Links

Leave a Comment