Summa Surrunu Song Lyrics in Tamil | Etharkkum Thunindhavan

Summa Surrunu Song Lyrics

Movie Name Etharkkum Thunindhavan / எதற்கும் துணிந்தவன்
Actors Suriya, Priyanka Mohan
Music D.Imman
Singer Armaan Malik, Nikhita Gandhi
lyricist Sivakarthikeyan
Movie Release date ———–

Lyrics in தமிழ்Lyrics in English

Summa Surrunu Song Lyrics in Tamil

சிலுக்கு சிப்பா போட்டு

மயக்குது உன் ஸ்மார்ட்டு

வயசுக்குள்ள

வச்ச பாரு வேட்டு

 

வெடிக்குது என் ஹார்ட்டு

துடிக்குது உன்ன கேட்டு

மனசுக்குள்ள

பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

 

புருஷா! புதுசு புதுசா!

தேடாதய்யா!

மனச கலச்சிபுட்டு

தூங்காதய்யா!

 

அழகே! அழக வச்சு

படுத்தாதம்மா!

நீ தொடா உள்ள ஏறும்

சும்மா சுர்ன்னு

 

சும்மா சுர்ன்னு

சும்மா சுர்ன்னு

சும்மா சுர்ன்னு

சும்மா சும்மா சுர்ன்னு

 

சிலுக்கு சிப்பா போட்டு

மயக்குது உன் ஸ்மார்ட்டு

வயசுக்குள்ள

வச்ச பாரு வேட்டு

 

வெடிக்குது என் ஹார்ட்டு

துடிக்குது உன்ன கேட்டு

மனசுக்குள்ள

பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

 

ஜிஞ்சர இடுப்பா!

அதுல மடிப்பா!

அசஞ்சா தேராட்டாம்

அழகா நடப்பா!

 

உனக்கும் எனக்கும்

மகன்தான் பொறப்பான்

சிங்கம் 4 ஆட்டும்

வெறப்பா இருப்பான்

 

அடியே கிட்ட வரவா!

பூங்காத்த போல தொடவா!

இல்ல புயலுக்கு ஃடப்பு தரவா!

நீ வா!

 

மெதுவா நீ தொடவா!

காத்திருப்பேன் பொதுவா!

ரஃப் ஆவே டீல் பண்ணவா!

 

ஏ நீ தான்டி

என்னோட ஃகியூட் குயினு

ஜோவ்ன்னு கொட்டுற

லவ் ரெய்ன்னு

 

இருக்கி அனச்சி

ஒரு உம்மா தரவா!

 

சும்மா சுர்ன்னு

சும்மா சுர்ன்னு

சும்மா சுர்ன்னு

 

சிலுக்கு சிப்பா போட்டு

மயக்குது உன் ஸ்மார்ட்டு

வயசுக்குள்ள

வச்ச பாரு வேட்டு

 

வெடிக்குது என் ஹார்ட்டு

துடிக்குது உன்ன கேட்டு

மனசுக்குள்ள

பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

 

புருஷா! புதுசு புதுசா!

தேடாதய்யா!

மனச கலச்சிபுட்டு

தூங்காதய்யா!

 

அழகே! அழக வச்சு

படுத்தாதம்மா!

நீ தொடா உள்ள ஏறும்

சும்மா சுர்ன்னு

 

சும்மா சுர்ன்னு

சும்மா சுர்ன்னு

சும்மா சுர்ன்னு

சும்மா சுர்ன்னு

Summa Surrunu Song Lyrics in English

Silukku Jibba Pottu

Mayakkuthu Un Smartu

Vasukulla

Vachan Paaru Veattu

 

Vedikkithu en Heartu

Thudikkuthu Unna Kettu

Manasukulla

Panju Mittai Sweattu

 

Purusha! Puthusu! Puthusa!

Thedathayya!

Manasa Kalachiputtu

Thoongathayyaa!

 

Azhage! Azhaga Vachu

Paduthathammaa

Nee Thotta ull Erum

Summa Surrunu

 

Summa Surrunu

Summa Surrunu

Summa Surrunu

Summa Summa Surrunu

 

Silukku Jibba Pottu

Mayakkuthu Un Smartu

Vasukulla

Vachan Paaru Veattu

 

Vedikkithu en Heartu

Thudikkuthu Unna Kettu

Manasukulla

Panju Mittai Sweattu

 

Ginger Iduppa!

Athula Madippaa!

Asanjaa Therottam

Azhaga Nadappaa!

 

Unakkum Enakkum

Mahanthaan Porappaan

Singam 4 Attam

Verappa Iruppaan

 

Adiye Kitta varavaa!

Poongaththa Pola Thodavaa!

Illa Puyalukku Toughu Tharavaa!

Nee vaa!

 

Methuvaa Nee Thodavaa!

Naan Kathirukken Pothuvaa!

Unna Roughaave Deal pannaavaa!

 

Hey

Neethandi Ennoda Cute Queenu

Jovunnu Kottura

Loveu Rainu

 

Irukku Anaichu

Oru Ummaa Tharavaa!

 

Summa Surrunu

Summa Surrunu

Summa Surrunu

 

Silukku Jibba Pottu

Mayakkuthu Un Smartu

Vasukulla

Vachan Paaru Veattu

 

Vedikkithu en Heartu

Thudikkuthu Unna Kettu

Manasukulla

Panju Mittai Sweattu

 

Purusha! Puthusu Puthusa!

Thedathayya!

Manasa Kalachiputtu

Thoongathayyaa!

 

Azhage! Azhaga Vachu

Paduthathammaa!

Nee Thotta ull Erum

Summa Surrunu

 

Summa Surrunu

Summa Surrunu

Summa Surrunu

Summa Summa Surrunu

Leave a Comment