Takku Mukku Tikku Thalam Title Song Lyrics
Movie Name | Takku Mukku Tikku Thalam / டக்கு முக்கு டிக்கு தாளம் |
Actors | Vijith Bachan, Munishkanth, Milana Nagaraj |
Music | Dharan Kumar |
Singer | Deva |
lyricist | Thankar Bachan |
Movie Release date | ———– |
Takku Mukku Tikku Thalam Title Song Lyrics in Tamil
டக்கே முக்கே
டிக்கே டிக்கே
டக்கே முக்கே
டிக்கு தாளம்
டக்கு முக்கு டிக்கு
தாளம் போடப் போறேன்டா
நம்ம பொண்ணங்கள
ஜிகு ஜிகுன்னு மாத்த போறன்டா
கொஞ்சம் பவுடரத்தான் போட்டு
பளபளப்ப சேத்து
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா
சுறுசுறுப்ப ஏத்து
டக்கு முக்கு டிக்கு
தாளம் போடப் போறேன்டா
நம்ம பொண்ணங்கள
ஜிகு ஜிகுன்னு மாத்த போறன்டா
ஜில்லாக்கி பில்லாக்கி
சீனாகுட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி
சிலோன் ரொட்டியே
புரோட்டாவுக்கு சால்னாவ
போட்டா சூப்பரு
என்ன கட்டிபுடிச்சி கடிச்சிடேன்டி
என் ஜிகுஜிகுசான்
டக்கே ஹோய் ஹோய்
முக்கே ஹோய் ஹோய்
டிக்கே டிக்கே
டக்கே முக்கே
டிக்கே தாளம்
ஏ வெள்ள வவ்வா
இடுப்பு துடுப்பு போடுது
கவ்வச் சொல்லி
வெறிய ஏத்திபாக்குது
ஏ வெள்ள வவ்வா
இடுப்பு துடுப்பு போடுது
கவ்வச் சொல்லி
வெறிய ஏத்திபாக்குது
இப்ப கிஸ்ஸொன்னு தள்ளு
வடியுது ஜொள்ளு
என்ன காய வச்சி பாக்காதடி
எகிறிடும் பில்லு
இப்ப கிஸ்ஸொன்னு தள்ளு
வடியுது ஜொள்ளு
என்ன காய வச்சி பாக்காதடி
எகிறிடும் பில்லு
ஏ நண்பனுங்க
ஒன்னா இருந்தா போதுமடா
சொத்து சொகம் வேற
எதுக்கு வேணுண்டா
நீ போவசொல்ல என்னாத்த
எடுத்துட்டு போவடா
நாட்ட ஆண்டாலுமே
பிரண்ட்ஸ்சீப் இல்லாட்டி வேஸ்டுடா
இத புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கிடச்சுதுன்னா
ஏதுன்னு மட்டும்
கேட்காத பெருசு
இத புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கிடச்சுதுன்னா
ஏதுன்னு மட்டும்
கேட்காத பெருசு
டக்கு முக்கு டிக்கு
தாளம் போடப் போறேன்டா
நம்ம பொண்ணங்கள
ஜிகு ஜிகுன்னு மாத்தா போறன்டா
கொஞ்சம் பவுடரத்தான் போட்டு
பளபளப்ப சேத்து
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா
சுறுசுறுப்ப ஏத்து
ஜில்லாக்கி பில்லாக்கி
சீனாகுட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி
சிலோன் ரொட்டியே
புரோட்டாவுக்கு சால்னாவ
போட்டா சூப்பரு
என்ன கட்டிபுடிச்சி கடிச்சிடேன்டி
என் ஜிகுஜிகுசான்
Takku Mukku Tikku Thalam Title Song Lyrics in English
Takkay Mukkay
Tikkay Tikkay
Takkay Mukkay
Tikku Thalam
Takku Mukku Tikku
Thalam Poda Poraenda
Namma Ponnugala
Jigujigunnu Mathaporaenda
Konjam Powderathan Pottu
Palapalappa Saethu
En Bujji Ponnu Vandhuputta
Surusuruppa Aethu
Takku Mukku Tikku
Thalam Poda Poraenda
Namma Ponnugala
Jigujigunnu Mathaporaenda
Sillakki Billaki
Seenakkuttiyae
Indha Mamava vaattadhadi
Cylone Rottiyae
Purottaakku Saalanave
Potta Superu
Enna kattipudichi Kadichidaendi
En Jigujigu Chaan
Takkay hoy hoy
Mukkay hoy hoy
Takkay Takkay
Takkay Mukkay
Takkay Thalam
Ae Vella Vavva
Iduppu Thuduppu Podhuthu
Kavva Cholli
Veriya Aethipaakkudhu
Ae Vella Vavva
Iduppu Thuduppu Podhuthu
Kavva Cholli
Veriya Aethipaakkudhu
Ippo Kissonnu Thallu
Vadiyuthu Jollu
Enna Kayavechi paakkaathadi
Egiridum Billu
Ippo Kissonnu Thallu
Vadiyuthu Jollu
Enna Kayavechi paakkaathadi
Egiridum Billu
Aei Nanbanunga
Onnaa Irundha Podhunda
Sothu Sugam Vaera
Edhukku Vaenunda
Nee Povasolla Ennaatha
Eduthu Poavada
Natta Aandalumae
Friendship Illaatti Vaestuda
Idha Purinjitta Mavusu
Thiruppi Varaadhu Vayasu
Dhuttu Kedachudhunna
Aedhunnu Mattum
Keekkaadha Perusu
Idha Purinjitta Mavusu
Thiruppi Varaadhu Vayasu
Dhuttu Kedachudhunna
Aedhunnu Mattum
Keekkaadha Perusu
Takku Mukku Tikku
Thalam Poda Poraenda
Namma Ponnugala
Jigujigunnu Mathaporaenda
Konjam Powderathan Pottu
Palapalappa Saethu
En Bujji Ponnu Vandhuputta
Surusuruppa Aethu
Sillakki Billaki
Seenakkuttiyae
Indha Mamava vaattadhadi
Cylone Rottiyae
Purottaakku Saalanave
Potta Superu
Enna kattipudichi Kadichidaendi
En Jigujigu Chaan