Thaaye Song Lyrics in Tamil (தாயே) | Salliyargal / சல்லியர்கள்

Thaaye Song Lyrics

Movie Name Salliyargal / சல்லியர்கள்
Song Name Thaaye (தாயே)
Actors Sathyadevi, S.Karunaas, Thirumurugan, Janaki
Music Lalitha Sudha
Singer Ken, Eshwar
lyricist Vaira Muthu
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Thaaye Song Lyrics in Tamil

தாயே கண்ணீர் முட்டுதடி

தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி

 

ரத்தபந்தம் போன பின்னே

ரத்தம் மட்டும் தரையில

மொத்த பந்தம் போன பின்னே

போற வழி தெரியல

 

வம்சம் அத்து போன பிறகு

வாழ்வதா வீழ்வதா

 

தாயே கண்ணீர் முட்டுதடி

தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி

 

தீப்பிடிச்ச காட்டுக்குள்ள

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள

மிச்சப்பட்ட குருவியானாய் மகளே

 

பச்சப்புள்ள குழந்தபுள்ள

பாவம்பழி ஏதுமில்லை

விதிக்கொரு விதியுமில்ல மலரே

 

ஆன்பாலே ஆதரிச்ச

அப்னனுமே போனானே

 

கண்ணாலே காவல் செய்த

அண்ணனும் போனானே

 

குத்துப்பட்ட குட்டி ஆடு

கத்தும் ஒத்தையில

இத எந்த மந்த சேத்துக்கொள்ளும்

ஐயோ நாதியில்ல

 

தாயே கண்ணீர் முட்டுதடி

தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி

 

ரத்தபந்தம் போன பின்னே

ரத்தம் மட்டும் தரையில

மொத்த பந்தம் போன பின்னே

போற வழி தெரியல

 

வம்சம் அத்து போன பிறகு

வாழ்வதா வீழ்வதா

 

தாயே கண்ணீர் முட்டுதடி

தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி

Thaaye Song Lyrics in English

Thaaye Kanneer muttuthadi

Thaaipaal Mannil Kottuthadi

 

Rathabantham Poona Pinne

Ratham Mattum Tharaiillala

Motha Bantham Poona Pinne

Pora Vazhi Theriyala

 

Vamsam Atthu Poone Piragu

Vazvathaa Veellvatha

 

Thaaye Kanneer muttuthadi

Thaaipaal Mannil Kottuthadi

 

Theepidcha Kaatukulla

Chinananchiru Kootukulla

Michappatta Kuruviyaanaai Magalae

 

Pachapulla Kulanthapulla

Paavam Pazhi Yethummilla

Veethikoru Vithiumilla Malare

 

Anbala Aaatharicha

Appanumey Poonaney

Kannalay Kaval Seitha

Annanum Poonaney

 

Kuthupatta Kutti Aadu

Kathum Otthaile

Itha Entha Mantha Sethukollum

Iyyo Nathiilla

 

Thaaye Kanneer muttuthadi

Thaaipaal Mannil Kottuthadi

 

Rathabantham Poona Pinne

Ratham Mattum Tharaiillala

Motha Bantham Poona Pinne

Pora Vazhi Theriyala

 

Vamsam Atthu Poone Piragu

Vazvathaa Veellvatha

 

Thaaye Kanneer muttuthadi

Thaaipaal Mannil Kottuthadi

 

YouTube – Links

Leave a Comment