Thada Buda Kaathu Song Lyrics in Tamil (தட புட காத்து) | Nitham Oru Vaanam / நித்தம் ஒரு வானம்

Thada Buda Kaathu Song Lyrics 

Movie NameNitham Oru Vaanam / நித்தம் ஒரு வானம்
Song NameVandhai En Varamagave (தட புட காத்து)
ActorsAshok Selvan, Ritu Varma
MusicDharan Kumar
SingerAparna Balamurali
lyricistKu.Karthik
Movie Release date2022
Lyrics in தமிழ்

Thada Buda Kaathu Song Lyrics in Tamil

அடியாத்தி கைய கோக்கலாம்

அழகா தலையாட்டி

தூரம் போகலாம்

 

கதை பேசி காத்த வாங்கலாம்

போகும் வழியெல்லாம்

அன்ப  கொட்டி தீர்க்கலாம்

 

குழந்த மனசதான்

நடக்க பழக்கல

குறும்பு தனத்தையும்

செஞ்சு அசத்தல

 

பெரிய உலகத்த

விரலில் இழுக்கலாம்

அசத்துற இந்த கிறுக்குல

இனி புதிய புதிய

வழிய திறக்கலாம்

 

தட புட காத்து

தடவுது சேத்து

நெஞ்சில் நிரஞ்சாச்சு

புதுசாத்தா கூத்து

 

தட புட காத்து

தடவுது சேத்து

அடி மேல் அடி வச்சு

மனசத்த தான் மாத்து… ஓ…

 

கலகலன்னு சிரிக்க

கத்துகலாமே!

வளவளன்னு தினமும்

பேசிக்கலாமே!

 

புடிச்சதெல்லாம் செய்ய

பழகிக்கலாமே!

ரசிக்கிறப்பே வாழ்க்கை

இனிச்சிடும் தானே

 

இன்னைக்கு தாண்டிப் போன

திரும்ப இது வருமா!

சின்ன சின்ன சந்தோஷம் தான்

விட்டுப் போச்சு நெசமா!

பூமிக்கீழ இளுக்குத பாசத்திலான

குடிச்சு பாத்து தெரிஞ்சிக்கோ

வேறென்ற வேல… ஓ…

 

தட புட காத்து

தடவுது சேத்து

அடி மேல் அடி வச்சு

மனசத்த தான் மாத்து

 

அடியாத்தி கைய கோக்கலாம்

அழகா தலையாட்டி

தூரம் போகலாம்

 

கதை பேசி காத்த வாங்கலாம்

போகும் வழியெல்லாம்

அன்ப  கொட்டி தீர்க்கலாம்

 

குழந்த மனசதான்

நடக்க பழக்கலாம்

குறும்பு தனத்தையும்

செஞ்சு அசத்தலாம்

 

பெரிய உலகத்த

விரலில் இழுக்கலாம்

அசத்துற இந்த கிறுக்குல

இனி புதிய புதிய

வழிய திறக்கல

 

தட புட காத்து

தடவுது சேத்து

நெஞ்சில் நிரஞ்சாச்சு

புதுசாத்தா கூத்து

 

தட புட காத்து

தடவுது சேத்து

அடி மேல் அடி வச்சு

மனசத்த தான் மாத்து… ஓ…

 

YouTube – Links

Leave a Comment