Thangamae Thalli Pogathadi Song Lyrics in Tamil | Album song

Thangamae Thalli Pogathadi Song Lyrics

Movie Name Album song
Song Name Thangamae Thalli Pogathadi
Actors Vetti Payan Venkat, Santhosh Arumugam, Harini
Music Santhosh Arumugam
Singer Vetti Payan Venkat, Santhosh Arumugam
lyricist Vetti Payan Venkat
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Thangamae Thalli Pogathadi Song Lyrics in Tamil

காதலுக்கு பிரேக்கு தேவையில்ல

கண்ணம்மா

 

தள்ளிப்போகதடி

 

கோவப்பட்டு நீ போறதெல்லாம் என்னம்மா

உள்ளம் தாங்காதடி

 

பேசி தீராதது இல்லம்மா

ஓங்கோ கை தாங்க முடில்லம்மா

 

தங்கமே தள்ளிப் போகதடி

தங்கமே உள்ளம் தாங்காதடி

தங்கமே நெஞ்சில் நீதானடி

தங்கேம என்றும்

 

தங்கேம தள்ளிப் போகதடி

தங்கமே உள்ளம் தாங்காதடி

தங்கமே நெஞ்சில் நீதானடி

தங்கேம என்றும் மாறதடி

 

தங்கேம தள்ளிப் போகதடி

தங்கமே உள்ளம் தாங்காதடி

தங்கமே நெஞ்சில் நீதானடி

தங்கேம என்றும் மாறதடி

 

யாருமே இல்ல நீ போனான்னு

பொய் சொல்லவில்லமா

ஏகப்பட்ட பேர் வந்து போனாலும்

நீ தான் உள்ளமா

 

கோவம் வந்தாலும் நீ சண்ட போடு

பேசாம போகதம்மா

பாவம் என் காதல் தூக்கி நீ எறிஞ்சா

துண்டாகி போகுமம்மா

 

ஒரு போதும் உன்ன நான்

ஹேட் பண்ண நினச்சதில்லமா

இருந்தாலும் என்ன நீ

புரிஞ்சிக்கவே இல்லம்மா

 

என்ன தப்பு பண்ண தோண்டி பாக்குற

எதுக்கு இந்த கோபம் ஒன்னு கேக்குற

ஃபன் பண்ணதான முயற்சி பண்ணுற

மனசெல்லாமோ போகாதடி

 

தங்கமே கவிஞன் நான்தானடி

தங்கமே கள்ளி நீதானடி

தங்கமே கவிஞன் நானேனடி

என்றுமே கவிதை நீதானடி

 

தங்கேம தள்ளிப் போகதடி

தங்கமே உள்ளம் தாங்காதடி

தங்கமே நெஞ்சில் நீதானடி

தங்கேம என்றும் மாறதடி

 

தங்கேம தள்ளிப் போகதடி

தங்கமே உள்ளம் தாங்காதடி

தங்கமே நெஞ்சில் நீதானடி

தங்கேம என்றும் மாறதடி

 

தங்கேம தள்ளிப் போகதடி

தங்கமே உள்ளம் தாங்காதடி

தங்கமே நெஞ்சில் நீதானடி

தங்கேம என்றும் மாறதடி

 

தங்கேம… தங்கேம… தங்கேம…

தங்கேம… தங்கேம… தங்கேம…

 

தங்கேம… தங்கேம… தங்கேம…

தங்கேம… தங்கேம… தங்கேம…

 

தங்கேம…

 

YouTube – Links

Leave a Comment