Thani Oruvan 2 Promo Released | Mohan Raja | Jayam Ravi | Nayanthara

Thani Oruvan 2 Title Card

2015 ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிஅடைந்த தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் Promo  இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி எஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது. மீண்டும் மோகன் ராஜா, ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா என அதே கூட்டணி இந்த படத்தில் பணியாற்ற உள்ளது.

Thani Oruvan 2 Promo

Thani Oruvan 2 Promo Intro Scene

டைரக்டர் மோகன் ராஜா குரலுடன் ஆரம்பம் ஆகும் Thani Oruvan 2 Promo ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. தனி ஒருவன் முதல் பாகத்தில் எதிரியை தேர்வுசெய்யும் மித்ரன் (ஜெயம் ரவி), இந்த படத்தில் எதிரி மித்ரனை தேர்வு செய்வதாக அமைந்துள்ளது.

தனி ஒருவன் 2 ப்ரோமோ வீடியோ

இன்று படக்குழு வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.  குறிப்பாக, இக்கதையில் எதிரி தான் ஹீரோவை தேடி வருவதாக சொல்லப்படுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு தனி ஒருவன் 2 ப்ரோமோ வீடியோவை ஏ.எல்.விஜய் இயக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Thani Oruvan 2 Movie Details

Movie Name தனி ஒருவன் 2
Director Name  Mohan Raja
Actors  Jayam Ravi, Nayanthara
Music Sam CS
Producer AGS Entertainment
Editor R Vasanthakumar
Movie Release date January 2024

Leave a Comment