Thanni Can Poda Vandhavan Song Lyrics in Tamil | Music Video

Thanni Can Poda Vandhavan Song Lyrics

Movie Name Music Video
Song Name Thanni Can Poda Vandhavan
Actors Harshath Khan
Music V2 Vijay Vicky
Singers V2 Vijay Vicky
lyricist Vignesh Ramakrishna
Movie Release date 2024

Thanni Can Poda Vandhavan Song Lyrics in Tamil

ஹே பிரேக் அப் ஆயிட்டா

அப்பறம் காசு பிரச்சனையா

கல்யாணம் ஆகலியே

நைட்டீன்ஸ் கிட்ஸ் தான நீ

 

நா தண்ணி கேனு போட வந்தவங்க நானு

 

குரூப் போட்டாவுல கண்ண மூடிட்டேன்

பாதி படத்துல நானும் தூங்கிட்டேன்

ஃபுள் மீல்ஸ்ல மல்லி ஆகிட்டேன்

கூட்டம் வந்ததும் தள்ளி போயிட்டேன்

 

ஆபத்துக்கும் யாரும் வந்தது இல்லையே

பாவத்துக்கு பஞ்சம் இல்லையே

லிப்டு கேட்டு யாரும் நிக்கவில்லையே

யாரோ நினச்சி விக்கவில்லையே

 

தண்ணி கேனு போட வந்தவங்க நானு

வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

தண்ணி கேனு போட வந்தவங்க நானு

வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

 

வந்தவா எல்லாம் வந்த வேகத்துல

ரிட்டன் போகிறா ரெஸ்ட் ரூம் இல்லையே

கடன் மட்டும் கேட்க கூப்பிட பேங்கும் இல்லையே

 

வேற வேற புல்லா பறந்து

எல்லாம் கடந்து என்ன மறந்து

போனவள எண்ணி வருந்த லூசும் இல்லையே

 

நான் தன்னந்தனி மரம் இல்ல

என் அரும உனக்கு புரியல

தூக்கிபோட எனக்கு தெரியல

 

தண்ணி கேனு போட வந்தவங்க நானு

வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

தண்ணி கேனு போட வந்தவங்க நானு

வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

 

ஏமாத்துறதுல அவங்களுக்கு சந்தோஷம்

ஏமாருற மாரி நடிக்கிறது எனக்கு சந்தோஷம்

எப்படி பாத்தாலும் சந்தோஷம் தான

அப்பம் பாட்டும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமுல

 

தண்ணி கேனு போட வந்தவங்க நானு

வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

தண்ணி கேனு போட வந்தவங்க நானு

வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

 

YouTube-Links

Leave a Comment