Theeyaga Thondri Song Lyrics
Movie Name | Aranmanai 3 |
Actors | Arya, Sundar C, and Raashi Khanna |
Music | C.Sathya |
Singer | Hariharan & Shankar Mahadevan |
lyricist | Naattu Raja Durai |
Release date | 14th October 2021 |
Theeyaga Thondri
Oliyagum Vela
Vaan Megamaai
Malai Ootruvaaye
Vaaradha Podhum
Varamagum Vela
Karam Neettiye
Arul Ootrruvaaye
Thaedaadha Podhey
Kan Mun Thoandruvaaye
Vaadadha Poodhey
Kan Neer Aatruvaaye
Theera En Thaedalo
Un Kaaladi
Naan Thaedinene
Mara Un Poovadi
En Kaippidi
Thaan Saereno
Vela, Kathir Vela, Vadi Velaa…
Ingu Theeyorai
Kaluvetru En Valayya
Vandhu Illaarai
Meletru En Baalayya
Kandu Kollarai
Nee Maatru Pon Velayya
Thondu Seyvorai
Dhinam Kakkum
Sev Velayya
Engu Paarthalum
Un Uruvam Thaan Velaiya
Ethu Nadanthalum
Unnaale Thaan Murugaiyya
Thevar Kulam Kaatha
Sirupillai Needhanayya
Engum Unakkillai
Veraarurum Eede Aiyaa
Arocarogaraa, Arocarogaraa, Arocarogaraa…
Aaraaga, Paalaaga Ootrida
Thaenaga, Poomaalai Soottida
Oangaara Unroopam
Paarthida Vanthomayya
Sandhanam Poosiya
Kandhanin Thirumuga
Dharsinam Kaana
Un Varamarulvayee
Yagamum Thodangida
Megamum Polindhida
Dheebathai Yaetrida
Karam Tharuvayee
That That Thada
Mutrum Thadai Vilagida
Elu Muruga
Tid Tid Tidi
Kottum Idi Mulangida
Thiru Muruga
Saravanane
Vel Murugaa
Shanmugane
Maalmarugaa
Kaigal Kondu
Deepam Yetrida
Kangal Nammai
Kaaval Kaathida
Kaalgal Undhan
Paadahi Serndhida
Kandha Nee Arulvaay
Vela, Kathir Vela, Vadi Velaa…
Ingu Theeyorai
Kaluvetru En Valayya
Vandhu Illaarai
Meletru En Baalayya
Kandu Kollarai
Nee Maatru
Pon Velayya
Thondu Seyvorai
Dhinam Kakkum
Sev Velayya
Engu Paarthalum
Un Uruvam, Thaan Velaiya
Ethu Nadanthalum
Unnaale, Thaan Murugaiyya
Thevar Kulam Kaatha
Sirupillai Needhanayya
Engum Unakkillai
Veraarurum Eede Aiyaa
Aracarocaraa, Aracarocaraa, Aracarocaraa
Aracarocaraa, Aracarocaraa, Aracarocaraa
Aracarocaraa, Aracarocaraa, Aracarocaraa
Aracarocaraa, Aracarocaraa, Aracarocaraa
Ingu Theeyorai
Kaluvetru En Valayya
Vandhu Illaarai
Meletru En Baalayya
Kandu Kollarai
Nee Maatru Pon Velayya
Thondu Seyvorai
Dhinam Kakkum
Sev Velayya…
Theeyaga Thondri Oliyagum Vela Song Lyrics Tamil
தீயாக தோன்றி
ஒளியாகும் வேலா
வான் மேகமாய்
மழை ஊற்றுவாயே
வாராத போதும்
வரமாகும் வேலா
கரம் நீட்டியே
அருள் ஊற்றுருவாயே
தேடாத போதே
கண் முன் தோன்றுவாயே
வாடாத போதே
கண் நீர் ஆற்றுவாயே
தீரா என் தேடலோ
உன் காலடி
நான் தேடினேனே
மாரா உன் பூவடி
என் கைப்பிடி
தான் சேரேனோ
வேலா, கதிர் வேலா, வடி வேலா …
இங்கு தீயோரை
கழுவேற்று என் வேலயா
வந்து இல்லாரை
மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொள்ளாரை
நீ மாற்று பொன் வேலய்யா
தொண்டு செய்வோரை
தினம் காக்கும்
செவ் வேலய்யா
எங்கு பார்த்தாலும்
உன் உருவம் தான் வேலய்யா
எது நடந்தாலும்
உன்னாலே தான் முருகையா
தேவர் குலம் காத்த
சிறுப்பிள்ளை நீதானய்யா
எங்கும் உனக்கில்லை
வேராரும் ஈடே ஐயா
அரோகரா, அரோகரா, அரோகரா …
ஆறாக, பாலாகா ஊற்றிட
தேனாக , பூமாலை சூட்டிட
ஓங்கார உன்ரூபம்
பார்த்திட வந்தோமய்யா
சந்தனம் பூசிய
கந்தனின் திருமுக
தரிசினம் கான
உன் வரமருள்வாய்…
யாகமும் தொடங்கிட
மேகமும் பொலிந்திட
தீபத்தை ஏற்றிட
கரம் தருவாயே…
தத் தத் தட
முற்றும் தடை விலகிட
எழு முருகா
தித் தித் திட
கொட்டும் இடி முழங்கிட
திரு முருகா…
சரவணனே
வேல் முருகா
சண்முகனே
மால்மருகா
கைகள் கொண்டு
தீபம் ஏற்றிட
கண்கள் நம்மை
காவல் காதிடா
கால்கள் உந்தன்
பாதம் சேர்ந்திட
கந்தா நீ அருள்வாய்
வேலா, கதிர் வேலா, வடி வேலா …
இங்கு தீயோரை
கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை
மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொள்ளாரை
நீ மாற்று பொன் வேலய்யா
தொண்டு செய்வோரை
தினம் காக்கும்
செவ் வேலய்யா
எங்கு பார்த்தாலும்
உன் உருவம் தான் வேலய்யா
எது நடந்தாலும்
உன்னாலே தான் முருகையா
தேவர் குலம் காத்த
சிறுப்பிள்ளை நீதானய்யா
எங்கும் உனக்கில்லை
வேராரும் ஈடே ஐயா
அரோகரா, அரோகரா, அரோகரா …
அரோகரா, அரோகரா, அரோகரா …
அரோகரா, அரோகரா, அரோகரா …
இங்கு தீயோரை
கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை
மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொள்ளாரை
நீ மாற்று பொன் வேலய்யா
தொண்டு செய்வோரை
தினம் காக்கும்
செவ் வேலய்யா…