Then Palani Thirumagane Song Lyrics in Tamil | Murugan Bakthi Padalgal

Then Palani Thirumagane Song Lyrics

“தென்பழனி திருமகனே”  என்ற முருகன் பக்தி பாடலை “மகாநதி ஷோபனா” அவர்கள் பாடியுள்ளார். இவர் மேலும் மகாநதி படத்தில் ”ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார்

Name Lord Murugan Song
Song Then Palani Thirumagane
Singer Mahanadhi Shobana
Music —–
Lyrics —–
Date —–

Lyrics in தமிழ்Lyrics in English

Then Palani Thirumagane Song Lyrics in Tamil

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

 

சந்தனமும் ஜவ்வாதும்

செண்பகம் பன்னீர் மணக்க

சந்தனமும் ஜவ்வாதும்

செண்பகம் பன்னீர் மணக்க

 

சுந்தர முகங்கள் ஆறு கொண்டவனே!

சண்முகா!

 

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

 

நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும்

கோலம் பொன்னைகயும் நிழலாட!

நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும்

கோலம் பொன்னைகயும் நிழலாட!

 

ஆடி வரும் தோகை மயில் அருகாட!

அஞ்சல் என்று வேலும் வந்து உடனாட!

ஆடி வரும் தோகை மயில் அருகாட!

அஞ்சல் என்று வேலும் வந்து உடனாட!

 

குன்றம் எங்குமே! இன்பம் பொங்குமே!

கொஞ்சமா குமரா உந்தன் புகழ் முருகா!

 

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

 

காலை அந்திபகல் மாலைதோறும்

உந்தன் கோலம் மனதில் நிழலாட!

காலை அந்திபகல் மாலைதோறும்

உந்தன் கோலம் மனதில் நிழலாட!

 

கூறு தமிழ் நாவினில் நிதம் நடமா!

ஆறுமுக வேலன் அருள் உறவாட!

கூறு தமிழ் நாவினில் நிதம் நடமா!

ஆறுமுக வேலன் அருள் உறவாட!

 

நெஞ்சம் எங்குமே! இன்பம் பொங்குமே!

கொஞ்சமா குமரா! உந்தன் அருள் முருகா!

 

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

 

சந்தனமும் ஜவ்வாதும்

செண்பகம் பன்னீர் மணக்க

சந்தனமும் ஜவ்வாதும்

செண்பகம் பன்னீர் மணக்க

 

சுந்தர முகங்கள் ஆறு கொண்டவனே!

சண்முகா

 

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

தென்பழனி திருமகனே!

வேலவா! உன் புகழை பாட வா!

Then Palani Thirumagane Song Lyrics in English

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

 

Santhanamum javvathum

Chenbagam paneer manakka

Santhanamum javvathum

Chenbagam paneer manakka

 

Sundara mugangal aaru kondavaney!

Shanmuga!

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

 

Neerum netriyum neenda suttiyum

Kolum punnagaiyum nizhalada

Neerum netriyum neenda suttiyum

Kolum punnagaiyum nizhalada

Aadi varum thogai mayil arugaada!

Anjel entru velum vanthu udanaada!

Aadi varum thogai mayil arugaada!

Anjel entru velum vanthu udanaada!

 

kuntram engumey! inbam pongumey!

Konjama kumara unthan pugazh muruga!

 

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

 

Kaalai anthi pagal Maalai thorum

Unthan kolam en manathil nizhalada!

Kaalai anthi pagal Maalai thorum

Unthan kolam en manathil nizhalada!

 

Kooru thamizh naavil nitham nadamaada!

Aarumuga velan arul uravaada!

Kooru thamizh naavil nitham nadamaada!

Aarumuga velan arul uravaada!

 

Nenjam engumey! inbam pongumey!

Konjama kumara unthan arul muruga!

 

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

 

Santhanamum javvathum

Chenbagam paneer manakka

Santhanamum javvathum

Chenbagam paneer manakka

 

Sundara mugangal aaru kondavaney!

Shanmuga!

 

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

Thenpalani thirumaganey!

Velava! un pugazhai padava!

Leave a Comment