Therkathi Veera Song Lyrics in Tamil | Therkathi Veeran

Therkathi Veera  Song Lyrics

Movie Name Therkathi Veeran
Song Name Therkathi Veera
Actors Saarath, Anagha
Music Srikanth Deva
Singers Srikanth Deva, Pooja Vaithyanath
lyricist Saarath
Movie Release date 2023

Therkathi Veera  Song Lyrics in Tamil

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

 

உன் இதயம்

கொஞ்சம் திறந்து கொள்ளடா

அதிலே நான் தான்

ஒளிந்து கொள்வேனடா

 

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

 

மீண்டுமே வேண்டுமே

உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே

போதுமே போதுமே

உன் பார்வையின் தரிசனம் போதமே

 

மீண்டுமே வேண்டுமே

உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே

போதுமே போதுமே

உன் பார்வையின் தரிசனம் போதமே

 

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

 

ஏங்கினேன ஏங்கினேன்

தினம் தினம் இரவினில் ஏங்கினேன்

தாங்கினேன தாங்கினேன்

என் இதயத்தில் உன்னை தாங்கினேன்

 

ஏங்கினேன ஏங்கினேன்

தினம் தினம் இரவினில் ஏங்கினேன்

தாங்கினேன தாங்கினேன்

என் இதயத்தில் உன்னை தாங்கினேன்

 

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

 

மேகமாய் மேகமாய் நான் ஆக

பூமியாய் பூமியாய் நீ வாழ

மேகமாய் மேகமாய் நான் ஆக

பூமியாய் பூமியாய் நீ வாழ

 

மழையாக பொழிவேனடா

உன்னுள்ளே வசிப்பேனடா

மழையாக பொழிவேனடா

உன்னுள்ளே வசிப்பேனடா

 

எனை நீயும் ஏர்த்துக் கொண்டு

வாழ்ந்தாலே போதுமடா

 

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

தெற்கத்தி வீரா

உனக்காக நான் வாழ்வேன்

YouTube – Links

Leave a Comment