Thithikkum Thean Paagum Song Lyrics in Tamil | Murugan Bakthi Padalgal

Thithikkum Thean Paagum Song Lyrics 

Name Lord Murugan Song
Music K.V.Mahadevan
Singer T.M.Soundararajan
lyricist T.M.Soundararajan
Year —–

Lyrics in தமிழ்Lyrics in English

Thithikkum Thean Paagum Song Lyrics in Tamil

தித்திக்கும் தேன் பாகும்

திகட்டாத தெள்ளமுதும்

தீன் சுவையாகவில்லையே

முருகய்யா

தீன் சுவையாகவில்லையே

 

தித்திக்கும் தேன் பாகும்

திகட்டாத தெள்ளமுதும்

தீன் சுவையாகவில்லையே

முருகய்யா

தீன் சுவையாகவில்லையே

 

எத்திக்கும் புகழ் கந்தன்

இன்சொல் எழுத்தினைப் போல

இன்பம் ஏதும் இல்லையே

குமரய்யா

இன்பம் ஏதும் இல்லையே

 

அத்தரும் ஜவ்வாதும்

அள்ளியே பூசிடினும்

அங்கம் மணக்கவில்லையே

முருகய்யா

அங்கம் மணக்கவில்லையே

 

சித்தம் மணக்கும் செல்வக்

குமரன் பெயரினைப் போல

சீர் மணம் வேறு இல்லையே

குமரய்யா

சீர் மணம் வேறு இல்லையே…

 

முத்தும் ரத்தினமும்

முத்திறைப் பசும்பொன்னும்

முதற் பொருளாகவில்லையே

முருகய்யா

முதற் பொருளாகவில்லையே

 

சத்திய வேலென்று சாற்றும்

மொழியினைப் போல

மெய்ப் பொருள் வேறு இல்லையே

குமரய்யா

மெய்ப் பொருள் வேறு இல்லையே

 

எண்ணற்றத் தெய்வங்கள்

எத்தனை இருந்தாலும்

எண்ணத்தில் ஆடவில்லையே

முருகய்யா

எண்ணத்தில் ஆடவில்லையே

 

எண்ணற்றத் தெய்வங்கள்

எத்தனை இருந்தாலும்

எண்ணத்தில் ஆடவில்லையே

முருகய்யா

எண்ணத்தில் ஆடவில்லையே

 

மண்ணுக்குள் மகிமை பெற்ற

மாமலை முருகன் போல்

மற்றொரு தெய்வமில்லையே

குமரய்யா

மற்றொரு தெய்வமில்லையே

 

தித்திக்கும் தேன் பாகும்

திகட்டாத தெள்ளமுதும்

தீன் சுவையாகவில்லையே

முருகய்யா

தீன் சுவையாகவில்லையே

 

எத்திக்கும் புகழ் கந்தன்

இன்சொல் எழுத்தினைப்போல்

இன்பம் ஏதும் இல்லையே

குமரய்யா

இன்பம் ஏதும் இல்லையே

 

தித்திக்கும் தேன் பாகும்

திகட்டாத தெள்ளமுதும்

தீன் சுவையாகவில்லையே

முருகய்யா

தீன் சுவையாகவில்லையே

 

முருகய்யா

Thithikkum Thean Paagum Song Lyrics in English

Thitthikkum thaen paagum

Thigattaadha thellamudhum

Theen chuvai aaga villaiyae

Murugaiyaa

Theen chuvai aaga villaiyae

 

Thitthikkum thaen paagum

Thigattaadha thellamudhum

Theen chuvai aaga villaiyae

Murugaiyaa

Theen chuvai aaga villaiyae

Yetthikkum pugazh kandhan

Insol yezhutthinaip pola

Inbam yaedhum illaiyae

Kumaraiyaa

Inbam yaedhum illaiyae

 

Attharum javvaadhum

Alliyae poosidinum

Angam manakka villaiyae

Murugaiyaa

Angam manakka villaiyae

 

Attharum javvaadhum alliyae poosidinum

Angam manakka villaiyae

Murugaiyaa

Angam manakka villaiyae

 

Sittham manakkum selvak

Kumaran peyarinaip pola

Seer manam vaeru illaiyae

Kumaraiyaa

Seer manam vaeru illaiyae

 

Mutthum ratthinamum

Mutthiraip pasum ponnum

Mudhar porul aaga villaiyae

Murugaiyaa

Mudhar porul aaga villaiyae

 

Sakthiyae vaelendru saatrum

Mozhiyinai pola

Meip porul vaeru illaiyae

Kumaraiyaa

Meip porul vaeru illaiyae

 

Yennatra dheivangal

Yetthanai irundhaalum

Yennatthil aada villaiyae

Murugaiyaa

Yennatthil aada villaiyae

 

Yennatra dheivangal

Yetthanai irundhaalum

Yennatthil aada villaiyae

Murugaiyaa

Yennatthil aada villaiyae

 

Mannukkul magimai petra

Maamalai murugan pol

Matroru dheivam illaiyae

Kumaraiyaa

Matroru dheivam illaiyae

 

Thitthikkum thaen paagum

Thigattaadha thellamudhum

Theen chuvai aaga villaiyae

Murugaiyaa

Theen chuvai aaga villaiyae

 

Yetthikkum pugazh kandhan

Insol yezhutthinaip pol

Inbam yaedhum illaiyae

Kumaraiyaa

Inbam yaedhum illaiyae

 

Thitthikkum thaen paagum

Thigattaadha thellamudhum

Theen chuvai aaga villaiyae

Murugaiyaa

Theen chuvai aaga villaiyae

 

Murugaiyaa

Leave a Comment