Thiyagi Boys Song Lyrics in Tamil (தியாகி பாய்ஸ்) | Coffee With Kadhal / காபி வித் காதல்

Thiyagi Boys Song Lyrics

Song Thiyagi Boys (தியாகி பாய்ஸ்)
Movie Name Coffee With Kadhal / காபி வித் காதல்
Actors Jiiva, Jai, Srikanth, Yogi Babu, Malvika Sharma, Amritha Aiyer
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja, Hiphop Tamizha
lyricist Perarasu
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Thiyagi Boys Song Lyrics in Tamil

டண்டனக்கா டண்டனக்கா

லவ்வுனாலே டண்டனக்கா

டாடா காட்டும் பொண்ணுங்கெல்லாம்

நல்லாருங்கமா ஹோய்!

 

என்னன்னமோ சேட்டிங் பண்ணி

அப்புறமா டேட்டிங் பண்ணி

கழட்டிவுட்ட லவ்வருங்கெல்லாம்

நல்லாருங்கமா ஹேய்!

 

ஆம்பளைங்க லவ்வு செஞ்சா

ரொம்ப ரொம்ப பாவன்டா

தோத்துபுட்டா செஞ்சிருவான்

தியாகம் தான்டா!

 

வாக்கபட்டு நம்ம விட்டு

போயிடுவா வாழ தான்

அவ வாழட்டும் நீ வாழ்த்துடா!

 

தியாகி பாய்ஸ்

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க லவ்வ வி்ட்டு

விஷ்ஷஷ் சொல்லும் தியாகி பாய்ஸ்

 

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க காதலயே தியாகம் செய்வோம்

 

உன்னை சொல்லி குத்தமில்ல

என்னை சொல்லி குத்தமில்ல

கண்ண கட்டி தள்ளி விட்டான்

அவ குத்தம்டா!

 

அந்த கால லவ்வு முதல்

இந்த கால லவ்வு வர

காதலுக்கு க்ளைமேக்ஸே

பிரேக்கப்பு தான்

 

துக்கத்துக்கு சரக்கடிச்சா

ஏறவில்ல போதைடா

காரணம் தான் காதல் வலி

சோகம் இல்லடா

 

கஷ்டம் கூட

இஷ்டம் ஆக மாறிவிடும் தான்டா

படிதாண்டா பாய்ந்தாண்டா

லைஃப் ஒன் வே தான்டா

 

ஆம்பளைங்க லவ்வு செஞ்சா

ரொம்ப ரொம்ப பாவன்டா

தோத்துபுட்டா செஞ்சிருவான்

தியாகம் தான்டா

 

வாக்கபட்டு நம்ம விட்டு

போயிடுவா வாழ தான்

அவ வாழட்டும்

நீ வாழ்த்துடா

 

தியாகி பாய்ஸ்

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க கிஃப்ட்டுகுள்ள

ஹார்ட்ட வைக்கும்

 

தியாகி பாய்ஸ்

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க தியாகி பாய்ஸ்

நாங்க டார்ச்சர் செய்யா

பயங்க தான்

 

தியாகி பாய்ஸ்

போனா போகட்டும் போ

நாங்க தியாகி பாய்ஸ்

காதலே சலோ சலோ

 

தியாகி பாய்ஸ்

போனா போகட்டும் போ

நாங்க தியாகி பாய்ஸ்

அப்டியே ஒரு ஃப்ளோல போ

Thiyagi Boys Song Lyrics in English

Dandanakka dandanakka

Lovvu naale dandanakka

Taata kaatum ponnungellam

Nallarungama hoi

 

Ennanammo chatting panni

Apruma dating panni

Kaltivutta loverungellam

Nallarungama hey

 

Aambalainga lovvu senjaa

Romba romba paavamda

Thothuputta senjiruvan

Thiyagam thaanda

 

Vaakkappattu namma vittu

Poyiduva vaazha thaan

Ava vaazhattum

nee vazhththuda

 

Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga lover-ku wish ah sollum

 

Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga kaadhalayae

Thiyagam seivom

 

Unna solli kuththam illa

Enna solli kuththam illa

Kanna kaatti thalli vittaan

Avan kuththamda

 

Ye andha kaala lovvu mudhalu

Indha kaala lovvu vara

Kaadhalukku climax-eh

breakup-u thaan

 

Dhukkathukku sarakkadicha

Yeravillai bodhai da

Kaaranam thaan kaadhal

Vali sogam illada

 

Kashtham kooda ishtham aaga

Maarividum thaanda

Padithaanda painthaanda

Life one way thaanda

 

Aambalainga lovvu senjaa

Romba romba paavamda

Thothuputta senjiruvan

Thiyagam thaanda

 

Vaakkappattu namma vittu

Poyiduva vaazha thaan

Ava vaazhattum

nee vazhththuda

 

Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga giftu kulla

heart ah veikkum

 

Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga torture seiyaa

paiyanga thaan

 

Thiyagi boys

Pona pogattum po

Naanga thiyagi boys

Kaadhale challo challo

 

Thiyagi boys

Pona pogattum po

Naanga thiyagi boys

Apdiyae oru flow-la po

 

YouTube – Links

Leave a Comment