Thoda Thoda Song Lyrics in Tamil | 80’s Build up

Thoda Thoda Song Lyrics

Movie Name 80’s Build up
Song Name Thoda Thoda
Actor Santhanam, Radhika Preethi
Music Ghibran
Singer Sathyaprakash
lyricist Vamanaa
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Thoda Thoda Song Lyrics in Tamil

தொடத் தொட மால போட வாரேன்

விலகுறியே… ஏ….

சுடச்சுட தேகம் வேகம் நீயும்

கொதிக்கிறியே… ஏ…

 

கன்னித்தீயே சின்ன பூவே

அடி நீதான் சம்மதம் தாயேன்…

 

வெட்டிவேரே கட்டி தேனே…

உன நானே பருகிடுவேனே…

 

உசுருலதான் நெருங்கி வந்து

கலக்குறியே…

மனசுல தான் பதுங்கி

மெல்ல உலுக்குறியே…

 

தொடத் தொட  மால போட வாரேன்

விலகுறியே… ஏ….

சுடச்சுட தேகம் வேகம் நீயம்

கொதிக்கிறியே… ஏ…

 

உனக்கண்டா தவிக்கிறேன்

அழகு உனயே சில வடிக்கிறேன்

கடவுளா தொழுகவே

தினமுமே நாடுறேன்

 

கருவண்டா அலையுறேன்

மகரந்தசேர்க்கைக்கு அழைக்கிறேன்

மனைவியா கரம் தொட

மணவற தேடுறேன்

 

பஞ்சாரத்து கோழி நானே

உனக்காக ஏங்குறேன்

பின்னிக்கொள்ள வேணும் மானே

பிரண்ட கொடியா…

 

கண்ணக்கட்டி ஏனோ நீ தான்

சதிராட்டம் ஆடுற

மல்லுக்கட்ட போறேன் நானே

உடும்பு புடியா…

 

நலமாகவே துணையாகவே

இனி வாழனும்

உசிருலதான் இறங்கி வந்து

கலக்குறியே

 

மனசுலதான் பதுங்கி

மெல்ல உலுக்கிறியே

 

தொடத் தொட மால போட வாரேன்

விலகுறியே… ஏ….

சுடச்சுட தேகம் வேகம் நீயும்

கொதிக்கிறியே… ஏ…

 

கன்னித்தீயே சின்ன பூவே

அடி நீதான் சம்மதம் தாயேன்…

 

வெட்டிவேரே கட்டி தேனே…

உன நானே பருகிடுவேனே…

 

உசுருலதான் நெருங்கி வந்து

கலக்குறியே…

மனசுல தான் பதுங்கி

மெல்ல உலுக்குறியே…

 

தொடத் தொட  மால போட வாரேன்

விலகுறியே… ஏ….

சுடச்சுட தேகம் வேகம் நீயம்

கொதிக்கிறியே… ஏ…

YouTube-Links

Leave a Comment