Tholaigiren Naan Song Lyrics in Tamil (தொலைகிறேன் நான்) | Konjam Pesinaal Yenna / கொஞ்சம் பேசினால் என்ன

Tholaigiren Naan Song Lyrics

Song Tholaigiren Naan (தொலைகிறேன் நான்)
Movie Name Konjam Pesinaal Yenna / கொஞ்சம் பேசினால் என்ன
Actors Vinoth Kishan, Keerthi Pandian
Music Deepan Chakravarthy
Singer Vinaita Sivakumar
lyricist Raajasheela Raajarajan
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Tholaigiren Naan Song Lyrics in Tamil

தொலைகிறேன்…

நான் தொலைகிறேன்

உன் நினைவினில்

எனைத் தொலைக்கிறேன் நான்…!

 

மீள்கிறேன்…!

நான் மீள்கிறேன்

உன் முன்னே

எனை மீட்கிறேன் நான்…!

 

உன் நினைவெல்லாம்

எனதாக…!

உன் வினையெல்லாம்

நான் கொள்ள…!

 

பருவம் உருவம் இல்லா..

ஆணை நேசிக்கயில்…

கண்ணா நிஜம் இதோ…!

 

என் முன்னே வந்த

என் காதலே…!!

 

போகும் பாதை எல்லாம்

நான் உந்தன் பின்னே வந்தேன்…

நீ செலுத்தும்

ஒற்றை பார்வைக்காய் நான்…!

 

கடந்து செல்லும் உனை நான்

காணும் ஒற்றை நொடிக்காய்

அறை நாளை நடைகூடத்தில்

தவம் செய்கிறேன்!!

 

 

தொலைகிறேன்…

நான் தொலைகிறேன்

உன் நினைவினில்

எனைத் தொலைக்கிறேன் நான்…!

 

மேஜையில் நம் பெயர்

சேர்ந்தே செதுக்க வைத்தாய்

வேர் ஆறும் பாராமல்

எனையே அழிக்க வைத்தாய்…!

 

பரிட்சையில் என் பதில்கள்

பாதியில் மறக்க வைத்தாய்…!

முதல்முறை விடுமுறைகள்

எனை நீ வெறுக்க வைத்தாய்…!

 

ஆன் உரு என்றாலே

உன் முகம் வரைய வைத்தாய்…!

உன் பெயர் கொண்டாலே

யாரையும் பிடிக்க வைத்தாய்…!

 

தாயோடும் சிறு பொய்கள்

எளிதாகினாய்…!

உன் வெற்றி எனதாக்கினாய்…!

 

அரிதான ஸ்பரிசங்கள்

சிலிர்ப்பாகினாய்…!

அழகான பெண்ணாகினாய்…!

 

கவிதை தேடுதே…

களமாய் நீ வர…!

கனவும் தேடுதே…

காதலனை நீ வந்திடா…!

 

போகும் பாதை எல்லாம்

நான் உந்தன் பின்னே வந்தேன்…

நீ செலுத்தும்

ஒற்றை பார்வைக்காய் நான்…!

 

கடந்து செல்லும் உனை நான்

காணும் ஒற்றை நொடிக்காய்

அறை நாளை நடைகூடத்தில்

தவம் செய்கிறேன்!!

 

 

தொலைகிறேன்…

நான் தொலைகிறேன்

உன் நினைவினில்

எனைத் தொலைக்கிறேன் நான்…!

 

மீள்கிறேன்…!

நான் மீள்கிறேன்

உன் முன்னே

எனை மீட்கிறேன் நான்…!

Tholaigiren Naan Song Lyrics in English

Tholaigiren…

Naan Tholaigiren

Un Ninaivinil

Enai Tholaikkiren Naan…!

 

Meelgiren…!

Naan Meelgiren

Un Munne

Enai Meetkiren Naan…!

 

Un Ninaivellam

Enadhaaga…!

Un Vinaiyellam

Naan Kolla…!

 

Paruvam Uruvam Illaa..

Aanai Nesikkayil…

Kanna Nijam Idho…!

 

En Munne Vandha

En kaadhale…!!

 

Pogum Paadhai Ellam

Nan Undhan Pinne vandhen…

Nee Seluthum

Otrai Paarvaikkai Naan…!

 

Kadandhu sellum Unai Naan

Kaanum Otrai Nodikkaai

Arai Naalaai nadaikoodathil

Thavam Seigiren!!

 

Tholaigiren…

Naan Tholaigiren

Un Ninaivinil

Enai Tholaikkiren Naan…!

 

Mejaiyil Nam Peyarai

Serthe Sedhukkka Vaithaai

Ver Aarum Paaramal

Enaiye Azhikka Vaithaai…!

 

Paritehayil En Badhilgal

Paadhiyil Marakka vaithaai…!

Mudhalmurai vidumuraigal

Enai Nee Verukka Vaithaai…!

 

Aan Uru endrale

Un Mugam Varaya vaithaai…!

Un Peyar Kondale

Yaarayum Pidikka Vaithaai…!

 

Thaayodum siru Pogial

Elidhaakinaai…!

Un Vetri Enadhaakinaai…!

 

Aridhaana Sparisangal

Silirpaakinaai…!

Azhagana Pennakinaai…!

 

Kavidhai Thedudhe…

Kalamaai Nee Vara…!

Kanavum Thedudhe…

kaadhalanaai Nee Vandhida…!

 

Pogum Paadhai Ellam

Nan Undhan Pinne vandhen…

Nee Seluthum

Otrai Paarvaikkai Naan…!

 

Kadandhu sellum Unai Naan

Kaanum Otrai Nodikkaai

Arai Naalaai nadaikoodathil

Thavam Seigiren!!

 

Tholaigiren…

Naan Tholaigiren

Un Ninaivinil

Enai Tholaikkiren Naan…!

 

Meelgiren…!

Naan Meelgiren

 

YouTube – Links

Leave a Comment