Thookkam Un Kangalai Song Lyrics in Tamil (தூக்கம் உன் கண்களை) | Aalayamani / ஆலயமணி

Thookkam Un Kangalai Song Lyrics

Movie Name Aalayamani / ஆலயமணி
Song Name Satti Suttathada (தூக்கம் உன் கண்களை)
Actors Sivaji Ganesan, Saroja Devi, S.S.Rajendran, C.R.Vijayakumari
Music Viswanathan- Ramamoorthy
Singer S. Janaki
lyricist Kannadasan
Movie Release date 1962
Lyrics in தமிழ்Lyrics in English

Thookkam Un Kangalai Song Lyrics in Tamil

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே!

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே!

 

அமைதி உன் நெஞ்சில்

நிலவட்டுமே!

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே!

அமைதி உன் நெஞ்சில்

நிலவட்டுமே

 

அந்த தூக்கமும் அமைதியும்

நானானால்

உன்னை தொடர்ந்திருப்பேன்

என்றும் துணை இருப்பேன்

 

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே!

அமைதி உன் நெஞ்சில்

நிலவட்டுமே!

 

காலையில் நான் ஓர்

கனவு கண்டேன்

அதை கண்களில் இங்கே

எடுத்து வந்தேன்

 

எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்

கொடுத்து விட்டேன்

உந்தன் கண்களிலே!

கண்களிலே! கண்களிலே!

 

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே!

அமைதி உன் நெஞ்சில்

நிலவட்டுமே!

 

மனமென்னும் மாளிகை

திறந்திருக்க

மையிட்ட கண்கள்

சிவந்திருக்க

 

இரு கரம் நீட்டி

திருமுகம் காட்டி

தவழ்ந்து வந்தேன்

நான் உன்னிடமே!

தவழ்ந்து வந்தேன்

நான் உன்னிடமே!

 

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே!

அமைதி உன் நெஞ்சில்

நிலவட்டுமே!

 

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னை தொடர்ந்திருப்பேன்

என்றும் துணை இருப்பேன்

Thookkam Un Kangalai Song Lyrics in English

Thookkam un kangalai

Thazhuvattumae!

Thookkam un kangalai

Thazhuvattumae!

 

Amaidhi un nenjil

Nilavattumae!

Thookkam un kangalai

Thazhuvattumae!

Amaidhi un nenjil

Nilavattumae!

 

Andha thookkamum amaidhiyum

Naanaanaal

Unnai Thodarndhiruppen

Endrum Thunai iruppen

 

Thookkam un kangalai

Thazhuvattumae!

Amaidhi un nenjil

Nilavattumae!

 

Kaalaiyil naan oru

Kanavu kanden

Adhai kangalil ingae

Eduthu vandhen

 

Eduthadhil yedhum

Kuraindhu vidaamal

Koduthu vitten

Undhan kangalilae!

Kangalilae! kangalilae!

 

Thookkam un kangalai

Thazhuvattumae!

Amaidhi un nenjil

Nilavattumae!

 

Manamennum maaligai

Thirandhirukka

Maiyitta kangal

Sivandhirukka

 

 

Iru karam neetti

Thirumugam kaatti

Thavazhndhu vandhen

Naan unnidamae!

Thavazhndhu vandhaen

Naan unnidamae!

 

Thookkam un kangalai

Thazhuvattumae!

Amaidhi un nenjil

Nilavattumae!

 

Andha thookkamum amaidhiyum

Naanaanaal unnai thodarndhiruppen

Endrum Thunai iruppen

 

YouTube – Links

Leave a Comment