Thotta Load Aage Waiting Song Lyrics in Tamil (தோட்டா லோடு ஆகி வெயிடிங்) | Laththi / லத்தி

Thotta Load Aage Waiting Song Lyrics 

Movie Name Laththi / லத்தி
Song Name Thotta Load Aage Waiting (தோட்டா லோடு ஆகி வெயிடிங்)
Actors Vishal, Sunainaa
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja, M.C. Vickey
lyricist Durai
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Thotta Load Aage Waiting Song Lyrics in Tamil

தோட்டா லோடு ஆகி வெயிடிங்

கொயிட்டா செஞ்சு விட பிளானிங்

லைட் ஆ கேப் கிடைச்சாலும் சூட்டிங்

நல்லவரும் தெரியாம அவன் மட்டும் ஜில்லிங்

 

தோட்டா லோடு ஆகி வெயிடிங்

கொயிட்டா செஞ்சு விட பிளானிங்

லைட் ஆ கேப் கிடைச்சாலும் சூட்டிங்

நல்லவரும் தெரியாம அவன் மட்டும் ஜில்லிங்

 

யானை வேட்டைக்கு போனா மொதல்ல

குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணனும்

உன் எதிரியை யானை மாதிரி இருந்தா

அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்

 

வழி இல்லாடா வேற வழி இல்லடா

ஒரு முற தொடங்குன முடிவில்லடா

சரி இல்லாடா எதும் தவறில்லடா

உன் இறைய பாத்து நீ குறி வைடா

 

தோட்டா லோடு ஆகி வெயிடிங்

கொயிட்டா செஞ்சு விட பிளானிங்

லைட் ஆ கேப் கிடைச்சாலும் சூட்டிங்

இனிமே இல்ல வார்னிங்

 

காட்டுக்கு ராஜா சிங்கனாலும்

களவானித்தனம் பண்ண நரி வேணும்

உன் கத்திய விடவும் புத்தி தான்

தேவ மாமு

 

ஓவர் அதுப்புல எடுத்தோம் கவுத்தோமுன

எதிலயும் இறங்கிட முடியாது

ஆழம் தெரியா கால விடாத மாமு

 

யூனிபார்ம்-ல நீ இருந்தா

உன்ன தொட்டிவே மாட்டோம் டா

காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா

உன் கதைய நாங்க முடிப்போம் டா

 

நல்ல நேரம் பாத்து

ஊரு ஒன்னா கூடி

பூஜை ஒன்னு போட காத்திருக்குது

 

மஞ்ச தண்ணி ஊத்தி

கத்திய எல்லாம் தீட்டி

கட் பண்ண ஆடு காத்திருக்குது

 

தோட்டா லோடு ஆகி வெயிடிங்

கொயிட்டா செஞ்சு விட பிளானிங்

லைட் ஆ கேப் கிடைச்சாலும் சூட்டிங்

நல்லவரும் தெரியாம அவன் மட்டும் ஜில்லிங்

 

தோட்டா லோடு ஆகி வெயிடிங்

கொயிட்டா செஞ்சு விட பிளானிங்

லைட் ஆ கேப் கிடைச்சாலும் சூட்டிங்

நல்லவரும் தெரியாம அவன் மட்டும் ஜில்லிங்

Thotta Load Aage Waiting Song Lyrics in English

Thotta Load Aage Waiting

Quite Ah Senju Vida Planning

Light Ah Gap Kedachalum Shooting

Nelavaram Theriyama Avan mattum Chilling

 

Thotta Load Aage Waiting

Quite Ah Senju Vida Planning

Light Ah Gap Kedachalum Shooting

Nelavaram Theriyama Avan mattum Chilling

 

Yaanai Veataiku Pona Mothalla

Kuzhiya Vettithaan Wait pannanum

Un Ethiri Yannai Madhiri Iruntha

Adikura Adiyila Avan Thalai Kalanganum

 

Vazhi Illada Vera Vazhi Illada

Oru Murai Thodanguna Mudivillada

Sari Illada Ethum Thavarillada

Un Iraiya Paathu Nee Kuri Vaiyuda

 

Thotta Load Aage Waiting

Quite Ah Senju Vida Planning

Light Ah Gap Kedachalum Shooting

Enime Illa Warning

 

Kaatuku Raja singamanallum

Kalavanithanam Panna Nari Veanum

Un Katthiya Vidavum Putthi Thaan

Theva Maamu

 

Over Athupula Eduthom Kavuthomnu

Ethulaiyum Erankida Mudiyathu

Aazham Theiyama Kaalai Vidatha Maamu

 

Uniform La Ne Irundha

Una Thothidave Maatom Da

Kakki Sattaya Kalattittu Vandha

Un Kadhaya Naanga Mudipom Da

 

Nalla Neram Paathu

Ooru Onnu Kuudi

Puja Onnu Poda Kaathirukuthu

 

Manja Thanni Oothi

Kathi Ellam Theeti

Cut Panna Aadu Kaathirukuthu

 

Thotta Load Aage Waiting

Quite Ah Senju Vida Planning

Light Ah Gap Kedachalum Shooting

Nelavaram Theriyama Avan mattum Chilling

 

Thotta Load Aage Waiting

Quite Ah Senju Vida Planning

Light Ah Gap Kedachalum Shooting

Nelavaram Theriyama Avan mattum Chilling

 

YouTube – Links

Leave a Comment