Thottutea Thottutea Song Lyrics in Tamil | Aaru / ஆறு

Thottutea Thottutea Song Lyrics

Movie Name Aaru / ஆறு
Song Name Paakatha Enna Paakatha
Actors Trisha, Suriya
Music Devi Sri Prasad
Singer Karthik, Sunitha Sarathy
lyricist Pa. Vijay
Movie Release date 2005
Lyrics in தமிழ்Lyrics in English

Thottutea Thottutea Song Lyrics in Tamil

தொட்டுட்ட தொட்டுட்ட

என்ன நீ தொட்டுட்ட

உன்கிட்ட மாட்டிகிச்சு

என் மனசு

 

சுட்டுட்ட சுட்டுட்ட

கண்ணால சுட்டுட்ட

உன்னால பத்திகிச்சு

என் வயசு

 

தொட்டுட்ட தொட்டுட்ட

என்ன நீ தொட்டுட்ட

உன்கிட்ட மாட்டிகிச்சு

என் மனசு

 

சுட்டுட்ட சுட்டுட்ட

கண்ணால சுட்டுட்ட

உன்னால பத்திகிச்சு

என் வயசு

 

ஹே! தொட்டுட்ட தொட்டுட்ட

என்ன நீ தொட்டுட்ட

உன்கிட்ட மாட்டிகிச்சு

என் மனசு

 

சுட்டுட்ட சுட்டுட்ட

கண்ணால சுட்டுட்ட

உன்னால பத்திகிச்சு

என் வயசு

 

அய்யய்யோ தாங்காதையா

கண்ணு ரெண்டும் தூங்காதையா

என் பேர சொல்ல சொன்னா

உன் பேர சொல்ல சொல்லி

தாக பேயா மாறி போனேனே

 

உன் கிட்ட மாட்டிக்கிச்சு

சின்ன பொண்ணு

இஷ்டம் போல் நீயும் என்ன

இம்சை பண்ணு

 

ஹே! தொட்டுட்டேன் தொட்டுட்டேன்

தெரியாம தொட்டுட்டேன்

தொட்டுட்டு உள்ளங்கைய

நான் சுட்டுட்டேன்

 

பட்டுட்டேன் பட்டுட்டேன்

புரியாம பட்டுட்டேன்

லேசாக பட்டதுக்கே

நான் கெட்டுட்டேன்

 

ஆயிரத்தில் ஒருவனாய் வந்து

அடிமை பெண்ணாய் மாற்றி விட்டாய்

காதலுடன் கற்பையும் தந்து

உயிரை திருடி ஓடி விட்டாய்

 

வச்சிக்கோ வச்சிக்கோ

உன் உயிர நீயே வச்சிக்கோயே

தச்சுக்கோ தச்சுக்கோ

உன் திருவாய் மட்டும் தச்சுக்கோ

 

செவ்வாயில் நீயும் சென்று

வாழ்ந்தாலும் அங்கே வந்து

உணவாய் ஓரம் என் வாய் தருவேனே

 

உன் கிட்ட மாட்டிக்கிச்சு

சின்ன பொண்ணு

இஷ்டம் போல் நீயும் என்ன

இம்சை பண்ணு

 

ஆயுதங்கள் பேசினால் புரியும்

அழகி பேச்சு புரியலையா

ஊருக்குள்ளே வன்முறைகள் செய்வாய்

உடம்புக்குள்ளே செய்யலையா

 

ஹோய்! எட்டிபோ எட்டிபோ

இது எக்கு கோட்டை எட்டிபோ

அச்சச்சோ அச்சச்சோ

என் ஆயுள் ரேகை கெட்டுசோ

 

காகிதம் ஆனால் என்ன

கந்தகம் ஆனால் என்ன

கன்னி தீயில் கருகி போகாதா

 

என் கிட்ட மாட்டிக்கிச்சு

சின்ன பொண்ணு

பைத்தியம் ஆயிடுச்சு

காதலென்னு ஹை!

 

ஹே! தொட்டுட்ட தொட்டுட்ட

என்ன நீ தொட்டுட்ட

உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு

Thottutea Thottutea Song Lyrics in English

Thottuta thottuta

Enna nee thottuta

Unkitta maatikichu

En manasu

 

Suttuta suttuta

Kannaala suttuta

Unnaala pathikichu

En vayasu

 

Thottuta thottuta

Enna nee thottuta

Unkitta maatikichu

En manasu

 

Suttuta suttuta

Kannaala suttuta

Unnaala pathikichu

En vayasu

 

Hey! thottuta thottuta

Enna nee thottuta

Unkitta maatikichu

En manasu

 

Suttuta suttuta

Kannala suttuta

Unnaala pathikichu

En vayasu

 

Aiyayayo thaangathaiyaa

Kannu rendom thoongathaiyaa

En pera solla sonna

Un pera solli solli

Dhaaga peyaa maari ponenae

 

Un kitta maatikichu

Chinna ponnu

Ishtam pol neeyum enna

Imsai pannu

 

Hey! thottuten thottuten

Theriyaama thottuten

Thottuttu ullankaiya naan suttuten

 

Pattutten pattutten

Puryiaama pattutten

Lesaaga pattadhukkae

Naan kettuten

 

Aayirathil oruvanaai vandhu

Adimai pennaai maatri vittaai

Kaadhaludan karpaiyum thandhu

Uyirai thirudi odivittaai

 

Vachiko vachiko

Un uyira neeyae vachiko

Eh thachuko thachuko

Un thiruvaai mattum thachuko

 

Sevvayil neeyum sendru

Vaazhndhaalum angae vandhu

Unvaai oram envaai tharuvenae

 

Un kitta maatikichu

Chinna ponnu

Ishtam pol neeyum enna

Imsai pannu

 

Aayudhangal pesinaal puriyum

Azhagi pechu puriyalaiyaa

Urukullae vanmuraigal seivaai

Udambukkullae seiyalaiyaa

 

Hoi! ettipo ettipo

Ithu ekku kottai ettipo

Achacho achacho

En aayul regai kettucho

 

Kagitham aanaal enna

Kandhagam aanaal enna

Kanni theeyil karugi pogaathaa

 

En kitta maatikichu

Chinna ponnu

Paithiyam aayiduchu

Kaadhalennu hai

 

Hey! thottuta thottuta

Enna nee thottuta

Unkitta maatikichu en manasu

 

YouTube – Links

Leave a Comment