Uchanthala Regaiyile Song Lyrics in Tamil (உச்சந்தலை ரேகையிலே) | Pisasu II / பிசாசு II

Uchanthala Regaiyile Song Lyrics

Song Uchanthala Regaiyile (உச்சந்தலை ரேகையிலே)
Movie Name Pisasu II / பிசாசு II
Actors Andrea Jeremiah, Vijay Sethupathy, Poorna, Santhosh Pratap
Music Karthik Raja
Singer Sid Sriram
lyricist Kabilan
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Uchanthala Regaiyile Song Lyrics in Tamil

உச்சந்தலை ரேகையிலே!

மச்சு வண்டி போகுதம்மா

வெல்லக்கட்டி சாலையிலே!

புள்ள குட்டி போகுதம்மா

 

கன்னக்குழி பல்லாக்குல

துள்ளி குதிச்சோம்

வெட்டிகிளி சத்தத்துல

மெட்டு புடிச்சோம்

 

போகும் வழியிலே! – ரெண்டு

பாதை எனையுதே! – ஒரு

மண்ணு பானையாய் – அட

மனசு உடையுதே!

 

உச்சந்தலை ரேகையிலே

மச்சு வண்டி போகுதம்மா

வெல்லக்கட்டி சாலையிலே

புள்ள குட்டி போகுதம்மா

 

பொன் வண்டு

கை ஏந்துது

வண்ணம் கேட்டு தான்

 

அல்லித்தண்டு

நீர்கேக்குது

தாகமா…

 

ரயிலு வண்டி

கூட நடக்குது

பேச்சு துணைக்குத்தான்

 

குயிலு ரெண்டு

கூ கூவுது

ராகமா

 

உச்சியில மேகமா!

உப்பு மழை ஆகுமா!

கண்மூடி வாழும் மானிடா

உண்மை கேளு

 

அட – ஒத்த பாலம்தான் – ரெண்டு

ஊர சேர்க்குது

அட தண்டவாளமா! – இங்கு

உறவு பிரியுது

 

 

ஆல மரம்

கூந்தல் அலையுது

சீப்பு இல்லாம

 

பாக்கு மரம்

வெத்தல கேக்குது

செவப்பாக

 

கீரிபுள்ள

போர்வை தேடுது

துணை இல்லாம

 

கிளிபுள்ள

ஏலம் போடுது

சலிக்காம

 

வேருக்குள்ள ஈரமா!

வெப்பத்துல காயுமா!

பொய்யோடு பேசும் மானிடா!

உண்மை கேளு

 

ரெண்டு – கரையும் புடிச்சுதான் – ஒரு

நதியும் நடக்குது – இங்க

 

விதியை புடிச்சுதான் – கை

வெலகி நடக்குது

 

உச்சந்தலை ரேகையிலே!

மச்சு வண்டி போகுதம்மா

வெல்லக்கட்டி சாலையிலே!

புள்ள குட்டி போகுதம்மா

 

கன்னக்குழி பல்லாக்குல

துள்ளி குதிச்சோம்

வெட்டிகிளி சத்தத்துல

மெட்டு புடிச்சோம்

 

போகும் வழியிலே! – ரெண்டு

பாதை எனையுதே! – ஒரு

மண்ணு பானையாய் – அட

மனசு உடையுதே!

 

உச்சந்தலை ரேகையிலே!

மச்சு வண்டி போகுதம்மா

வெல்லக்கட்டி சாலையிலே!

புள்ள குட்டி போகுதம்மா

Uchanthala Regaiyile Song Lyrics in English

Uchanthala Regaiyile!

Machu Vandi Poguthamma

Vellakatti Saalaiyile!

Pullakkutti Poguthamma

 

Kannakkuzhi Pallathula

Thulli Kudhichom

Vettukkili Sathathula

Mettu Pudichom

 

Pogum Vazhiyile – Rendu

Paadhai Inaiyuthe – Oru

Mannu Paanaiyaa – Ada

Manasu Odaiyuthe

 

Uchanthala Regaiyile!

Machu Vandi Poguthamma

Vellakatti Saalaiyile!

Pullakkutti Poguthamma

 

Ponnu Vandu

Kaiyendhuthu

Vannam Kettu Thaan

 

Allithandu

Neerkekuthu

Thaagamaa!

 

Rayilu Vandi

Kooda Nadakuthu

Pechu Thonaikkuthan

 

Kuyilu Rendu

Koo Koovuthu

Raagamaa!

 

Uchiyila Megamaa!

Uppumazhai Aagumaa!

Kanmoodi Vaazhum Maanidaa

Unmai Kelu

 

Ada – Othapaalam Thaan – Rendu

Oorasekuthu

Thandavaalamaa – Ingu

Uravu Piriyuthu .

 

Aalamaram

Koondhal Alaiyuthu

Seepu Illaama

 

Paakku Maram

Vethala Ketkuthu

Sevappaaga

 

Keeripulla

Porva Theduthu

Thunai Illaama

 

Kilipulla

Yelam Poduthu

Salikkama

 

Verukkulla Eeramaa

Veppathula Kaayumaa

Poyyodu Pesum Maanidaa

Unmai Kelu .

 

Rendu – Karaiya Pudichu Thaan – Oru

Nadhiyum Nadakuthu – Ingu

 

Vidhiya Pudichu Thaan – Kai

Vilagi Nadakuthu

 

Uchanthala Regaiyile!

Machu Vandi Poguthamma

Vellakatti Saalaiyile!

Pullakkutti Poguthamma

 

Kannakkuzhi Pallathula

Thulli Kudhichom

Vettukkili Sathathula

Mettu Pudichom

 

Pogum Vazhiyile – Rendu

Paadhai Inaiyuthe – Oru

Mannu Paanaiyaa – Ada

Manasu Odaiyuthe

 

Uchanthala Regaiyile!

Machu Vandi Poguthamma

Vellakatti Saalaiyile!

Pullakkutti Poguthamma

Leave a Comment