Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil (உச்சிமலை காத்தவராயன்)

Uchimalai Kaathavaraayan Song Lyrics

Song Uchimalai Kaathavaraayan (உச்சிமலை காத்தவராயன்)
Actors Ma Ka Pa Anand, Ashna Zaveri, RJ Vijay
Music AniVee
Singer Jassie Gift & Anivee
lyricist Anivee
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil

பின்னால வந்த எவனும் வெளங்குநதில்லா

இதயத்தில் எடம் இருக்கு வாடி உள்ள,

பயப்பட வேண்டாம் வாடக இல்லை

உள்ள வந்து டேற போடு  மெல்ல மெல்ல

 

நீ தான் எனக்கு வேணும்

உன் சிரிப்பு சோம பானம்

நீ தான் எனக்கு வேணும்

அட முடிவு பண்ணிட்டேன் நானும்

 

உச்சிமலை காத்தவராயன்

காவலுக்கு கட்டுப்பட்டு,

ஊருக்குள்ள சேத்து வெச்ச

செட்டப் எல்லாம் விட்டுட்டு

 

ஆசைதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதாடி

அருந்துடும் கொலுசு

 

ஆசைதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதாடி

அனுபவம் புதுசு

 

தோம் த தகிட தில்லாக்கா;

தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!

தோம் த தகிட தில்லாக்கா;

தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!

 

தோம் த தகிட தில்லாக்கா;

தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!

தோம் த தகிட தில்லாக்கா;

தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!

 

தங்கம் பெத்த சிறுக்கி மவ

முகம் நெறய்ய சிரிக்கிறாளே

அத்த பையன் பார்க்கயில

தர மேல பறக்குறானே,

 

நீயும் நானும் ஒண்ணா சேந்து

ஹனிமூன்-னு போகலாம்

கண்டுக்காம போறியே டி

என்ன சிம்ரன் இதெல்லாம்?

 

அடி நீ தான் எனக்கு வேணும்

உன் சிரிப்பு சோம பானம்,

நீ தான் எனக்கு வேணும்,

அட முடிவு பண்ணிட்டேன் நானும்

 

உச்சிமலை காத்தவராயன்

காவலுக்கு கட்டுப்பட்டு,

ஊருக்குள்ள சேத்து வெச்ச

செட்டப் எல்லாம் விட்டுட்டு,

 

ஆசைதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதாடி

அருந்துடும் கொலுசு

 

ஆசைதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதாடி

அறுந்துடும் கொலுசு

 

ரா-பகலா என் கிட்ட

நீ பேச வேணும்,

நீ “உன்” ​​சொன்னா

தாலி கட்ட வருவேன் நானும்,

காதலிக்க வேணாம்-என

சொன்னா நீயும்,

உன்ன நெஞ்சுக்குள் வெச்சிருப்பேன்

அதுவே போதும்;

 

நீ தான் எனக்கு வேணும்

உன் சிரிப்பு சோம பானம்

நீ தான் எனக்கு வேணும்

அட முடிவு பண்ணிட்டேன் நானும்

 

உச்சிமலை… உச்சிமலை…

உச்சிமலை காத்தவராயன்

காவலுக்கு கட்டுப்பட்டு,

ஊருக்குள்ள சேத்து வெச்ச

செட்டப் எல்லாம் விட்டுட்டு,

 

ஆசைதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல டோன்ட் டேன்ஸ் பேபி

அறுந்துடும் கொலுசு

 

ஆசைதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதாடி

அறுந்துடும் கொலுசு

 

தோம் த தகிட தில்லாக்கா;

தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!

 

தோம் த தகிட தில்லாக்கா;

தடுக்கி வுழுந்தேன்

தடுக்கி வுழுந்தேன்

 

தோம் த தகிட தில்லாக்கா;

தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!

Uchimalai Kaathavaraayan Song Lyrics in English

Pinnaala vandha evanum velangunadhilla

Idhayatthil edam irukku vaadi ulla

Bayappada vaenaamadi vaadaga illa

Ulla vandhu daera podu mella mella

 

Nee dhaan enakku venum

Un sirippu soma baanam

Nee dhaan enakku venum

Ada mudivu pannittaen naanum

 

Uchimalai kaathavaraayan

Kaavalukku kattupattu

Oorukkulla saetthu veccha

Setup ellaam vittu puttu

 

Aasayathaan adakki vecchaen;

Aarala manasu

Aanavatthula aadaadhadi

Arundhudum golusu

 

Aasayathaan adakki vecchaen

Aarala manasu

Aanavatthula aadaadhadi

Anubhavam pudhushu

 

Thom tha thakita thillaakka

Thadukki vizhundhaen mallaakka

Thom tha thakita thillaakka

Thadukki vizhundhaen mallaakka

 

Thom tha thakita thillaakka

Thadukki vizhundhaen mallaakka

Thom tha thakita thillaakka

Thadukki vizhundhaen mallaakka

 

Thangam pettha sirukki mava

Mogam neraiyya sirikkiraaley,

Attha paiyyan paarkayila

Thara maela parakkuraaney,

 

Neeyum naanum onna saendhu

Honeymoon-u pogalaam,

Kandukkaama poriye di

enna Simran idhellaam?

 

Adi Nee dhaan enakku venum

Un sirippu soma baanam

Nee dhaan enakku venum,

Ada mudivu pannittaen naanum;

 

Uchimalai kaathavaraayan

Kaavalukku kattupattu,

Oorukkulla saetthu veccha

Setup ellaam vittu puttu,

 

Aasayathaan adakki vecchaen

Aarala manasu

Aanavatthula aadaadhadi

Arundhudum golusu

 

Aasayathaan adakki vecchaen

Aarala manasu

Aanavatthula aadaadhadi

Arundhudum golusu

 

Raa-pagala en kitta

Nee paesa venum,

Nee “un” sonna

Thaali katta varuvaen naanum,

Kaadhalikka vaenaam-ena

Sonna neeyum,

Unna nenjukkulla vecchiruppaen

Adhuvey podhum;

 

Nee dhaan enakku venum

Un sirippu soma baanam

Adi Nee dhaan enakku venum

Ada mudivu pannittaen naanum

 

Uchimalai… Uchimalai…

Ucchimalai kaathavaraayan

kaavalukku kattupattu

Oorukkulla saetthu veccha

Setup ellaam vittu puttu,

 

Aasayathaan adakki vecchaen

Aarala manasu

Aanavatthula Don’t Dance Baby

Arundhudum golusu,

 

Aasayathaan adakki vecchaen

Aarala manasu,

Aanavatthula aadaadhadi;

Arundhudum golusu!

 

Thom tha thakita thillaakka

Thadukki vizhundhaen mallaakka

 

Thom tha thakita thillaakka

Thadukki vizhundhaen

Thadukki vizhundhaen

 

Thom tha thakita thillaakka

Thadukki vizhundhaen mallaakka

YouTube – Links

Leave a Comment