Ulla Valikkuthu Song Lyrics in Tamil | Vinveli Devathai

Ulla Valikkuthu Song Lyrics

Movie Name Vinveli Devathai
Song Name Ulla Valikkuthu
Actors Shalini Balasundaram, Auro Chakkravarthy
Music Shameshan Mani Maran
Singers Amos Paul, Sree Madhumitha Sandiran
lyricist Yuwaji
Movie Release date 2023

Ulla Valikkuthu Song Lyrics in Tamil

உள்ள வலிக்குது

நெஞ்சு தவிக்குது

என்ன தாண்டி போனாயே

 

பிஞ்சு மொழியில

கொஞ்சி சிரிச்சவ

நெஞ்ச வீசி போனாளே

 

என் அன்பால நீ வந்து தாலாட்டுன

அது இன்றோடு மண்ணானதே

வெறும் கண்ணாடி நேசத்த ஏன் காட்டுன

உடஞ்சாலும் வாழுவேன்

 

இந்த சாபம் போதும்

விடுதலை கிடச்சிடுமா

என் தூக்கம் போச்சு

என் கனவுல அவ வருவா

 

எங்கும் போகும் போதும்

அவ முகம் தெரியுதடா

அவ காதல் வார்த்த

அடிக்கடி கேக்குதடா

 

சொல்லாமல் நீயே என் வேதன

அணையாத நெருப்பாக உருக்கொள்ளுமோ

இல்லாம நீயே என் நெஞ்சோரமா

அது கூடி காயங்கள் உருகுவாமோ

 

தவிக்கிற மனசுக்கு தெரியலியே

கலவரக் காதலி இனி இல்லையே

விழிக்கிற எரிமல அடங்கலயே

கதிரென அடக்கியும் முடியலியே

 

எனடா நெஞ்சம் கேளடா

குருவியின் இதயத்தில் நீயடா

பாருகள் இங்கு யாரடி

தனிமையின் கொடுமையை பாராடி

 

இந்த சாபம் போதும்

விடுதலை கிடச்சுடுமா

 

என் தூக்கம் போச்சு

என் கனவுல அவ வருவா

 

கனவுல அவ வருவா

 

எங்கும் போகும் போதும்

அவ முகம் தெரியுதடா

 

அவ முகம் தெரியுதடா

 

அவ காதல் வார்த்த

அடிக்கடி கேக்குதடா

YouTube – Links

Leave a Comment