Un Ninaivaal Song Lyrics in Tamil | Margazhi Thingal

Un Ninaivaal Song Lyrics

Movie Name Margazhi Thingal
Song Name Un Ninaivaal
Actor Shyam Shelvan, Rakshana, Appukutty
Music Ilaiyaraaja
Singer Ananya Bhat
lyricist Ilaiyaraaja
Movie Release date 2023

Un Ninaivaal Song Lyrics in Tamil

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

 

எந்த எழுத்தும் எந்த சொல்லும்

உன்னை காட்டுமா

பாடம் நடந்ததும் பதியவில்லையே

நினைவில் வருமா

ஏங்கி கிடப்பதை

எழுத முயன்றும் முடியவில்லையே

 

உன் நினைவால்

உனை எழுதி வைத்தேன்

 

காய்ந்த இல்லைகள்

உதிரக்கண்டால்

நம் வசந்தம்

நினைவில் மலர்ந்திடுமே

 

ஓய்ந்து போனேன்

உனை நினைத்து நினைத்து

மன மலரே

தன்னால் சுருங்கிடுதே

 

நேற்று நடந்தது

இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா

உனது உணர்வுகள்

எனக்கும் தெரியட்டும் எழுதிடடா

 

மீண்டும் இருவரும்

நேரில் பார்க்கையில்

அடிக்கும் இதயம் துடிக்கும்

 

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

 

அன்னை தந்தை அன்பின் உறவை

நான் உன்னால் மறந்தே போனேன்

 

தாயும் ஆனாய் தந்தை ஆனாய்

என் உயிரும் உனக்காய் தருவேன்

 

எனக்கு ஒருவரும் இல்லை என்பதை

நீ மறைத்தாய்

உனது உலகே ஒருத்தி நான் என்று

உணர வைத்தாய்

 

பாதையில்லா ராதை இந்தன்

எந்தன் தெய்வம் யாவுமே நீ

 

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

 

எந்த எழுத்தும் எந்த சொல்லும்

உன்னை காட்டுமா

பாடம் நடந்ததும் பதியவில்லையே

நினைவில் வருமா

ஏங்கி கிடப்பதை

எழுத முயன்றும் முடியவில்லையே

 

உன் நினைவால்

உனை எழுதி வைத்தேன்

YouTube-Links

 

Leave a Comment