Unakkaga Varuven Song Lyrics in Tamil (உனக்காக வருவேன்) | Pichaikkaran / பிச்சைக்காரன்

Unakkaga Varuven Song Lyrics

Movie Name Pichaikkaran / பிச்சைக்காரன்
Song Name Unakkaga Varuven (உனக்காக வருவேன்)
Actors Vijay Antony, Satna Titus
Music Vijay Antony
Singer Janaki Iyer
lyricist Priyan
Movie Release date 2016
Lyrics in தமிழ்Lyrics in English

Unakkaga Varuven Song Lyrics in Tamil

உனக்காக வருவேன்

உயிா்கூட தருவேன்

நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்

உனக்கு எதையும் நான் செய்வேன்

 

ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய

உனது நிலையென இருப்பேன்

 

நீ யாரா இருந்தாலும்

உன்னை ஏற்றுக்கொள்கிறேன்

எனைப் பிாிந்தால் அந்த நொடியே

நான் இறந்துபோகிறேன்

 

உனக்காக வருவேன்

உயிா்கூட தருவேன்

 

யாா் என்ன சொன்னாலும்

என்னை இங்கு கொன்னாலும்

நான் உந்தன் பாதி

புாிந்து கொண்டேன்

 

யாா் கூடவந்தாலும்

என்னோட நின்றாலும்

உன் பேரை சொன்னாலே

திரும்பி நின்றேன்

 

இந்த காதல் உனக்காக

என்றும் தீராது

உயிா்போகும் என்றாலும்

அது போகாதே!

Unakkaga Varuven Song Lyrics in English

Unakkaga varuven

Uyir kuda tharuven

Nee oru paarvai paarthidu pothum

Unakku ethayum naan seiven

 

Nyabagam muzhuthum

Nee vanthu niraiya

Unathu nilaiyena iruppen

 

Nee yaarai irunthalum

Unnai yetru kolgiren

Enai pirinthaal antha nodiyae

Naan iranthu pogiren

 

Unakkaga varuven

Uyir kuda tharuven

 

Yaar enna sonnalum

Ennai ingu konnalum

Naan unthan paathi

Purinthu konden

 

Yaar kooda vanthaalum

Ennoda nindraalum

Un perai sonnale

Thirumbi nindren

 

Intha kaadhal unakkaga

Endrum theeraathu

Uyir pogum endraalum

Athu pogaathey!

 

YouTube – Links

Leave a Comment