Unnai Solli Kutramillai Song Lyrics in Tamil (உன்னைச் சொல்லி குற்றமில்லை) | Kulamagal Radhai / குலமகள் ராதை

Unnai Solli Kutramillai Song Lyrics

“உன்னைச் சொல்லி குற்றமில்லை” இப்பாடல் 1963 வெளிவந்த திரைப்படமான “குலமகள் ராதை” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நடித்தவர்கள் “சிவாஜிகணேசன், சரோஜாதேவி” அகியோர் ஆவர். “கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்தரராஜன்” பாபாடியுள்ளார்.

Song Unnai Solli Kutramillai (உன்னைச் சொல்லி குற்றமில்லை)
Movie Name Kulamagal Radhai / குலமகள் ராதை
Actors Sivaji Ganesan, Saroja Devi
Music K.V. Mahadevan
Singer T.M. Soundarajan
lyricist Kannadasan
Movie Release date 1963

Lyrics in தமிழ்Lyrics in English

Unnai Solli Kutramillai Song Lyrics in Tamil

உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லி குற்றமில்லை

உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி

 

உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லி குற்றமில்லை

உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி

 

மயங்க வைத்த கன்னியர்க்கு

மணம் முடிக்க இதயமில்லை…

மயங்க வைத்த கன்னியர்க்கு

மணம் முடிக்க இதயமில்லை…

 

நினைத்து வைத்த கடவுளுக்கு

முடித்து வைக்க நேரமில்லை…

நினைத்து வைத்த கடவுளுக்கு

முடித்து வைக்க நேரமில்லை…

 

உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி

 

உனக்கெனவா நான் பிறந்தேன்

எனக்கெனவா நீ பிறந்தாய்…

உனக்கெனவா நான் பிறந்தேன்

எனக்கெனவா நீ பிறந்தாய்…

 

கணக்கினிலே! தவறு செய்த

கடவுள் செய்த குற்றமடி…

கணக்கினிலே! தவறு செய்த

கடவுள் செய்த குற்றமடி…

 

ஒரு மனதை உறங்க வைத்தான்

ஒரு மனதை தவிக்க விட்டான்…

ஒரு மனதை உறங்க வைத்தான்

ஒரு மனதை தவிக்க விட்டான்…

 

இருவர் மீதும் குற்றமில்லை

இறைவன் செய்த குற்றமடி

இருவர் மீதும் குற்றமில்லை

இறைவன் செய்த குற்றமடி

 

உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி

Unnai Solli Kutramillai Song Lyrics in English

Unnai cholli kuttramillai

Ennai cholli kuttramillai

Unnai cholli kuttramillai

Ennai cholli kuttramillai

Kaalam seidha kolamadi

Kadavul seidha kuttramadi

Kadavul seidha kuttramadi

 

Unnai cholli kuttramillai

Ennai cholli kuttramillai

Unnai cholli kuttramillai

Ennai cholli kuttramillai

Kaalam seidha kolamadi

Kadavul seidha kuttramadi

Kadavul seidha kuttramadi

 

Mayanga vaitha kanniyarkku

Manam mudikka idhayamillai

Mayanga vaitha kanniyarkku

Manam mudikka idhayamillai

 

Ninaithu vaitha kadavulukku

Mudithu vaikka naeramillai…

Ninaithu vaitha kadavulukku

Mudithu vaikka naeramillai…

 

Unnai cholli kuttramillai

Ennai cholli kuttramillai

Kaalam seidha kolamadi

Kadavul seidha kuttramadi

Kadavul seidha kuttramadi

 

Unakkenavaa naan pirandhaen

Enakkenavaa nee pirandhaai

Unakkenavaa naan pirandhaen

Enakkenavaa nee pirandhaai

 

Kanakkinilae thavaru seidha

Kadavul seidha kuttramadi…

Kanakkinilae thavaru seidha

Kadavul seidha kuttramadi…

 

Oru manadhai uranga vaithaan

Oru manadhai thavikka vittaan

Oru manadhai uranga vaithaan

Oru manadhai thavikka vittaan

 

Iruvar meedhum kuttramillai

Iraivan seidha kuttramadi…

Iruvar meedhum kuttramillai

Iraivan seidha kuttramadi…

 

Unnai cholli kuttramillai

Ennai cholli kuttramillai

Kaalam seidha kolamadi

Kadavul seidha kuttramadi

Kadavul seidha kuttramadi

 

YouTube – Links

Leave a Comment