Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil

Usuraiya Tholaichaen Song Lyrics

Movie Name Album Song
Song Name Usuraiya Tholaichaen (அஞ்சனத்தி)
Actors Suriavelan,  Rupini Anblagan
Music Stephen Zechariah
Singer Stephen Zechariah, Pragathi Guruprasad
lyricist Suriavelan
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil

அட! உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள

இந்த உலகினில் உனபோல் யாரும் இல்ல

 

ஆசைய வெதச்சேன் உனக்குள்ள

உன போல ஒருத்தன பார்த்ததில்ல

 

அழகாலே!

உன் அழகாலே! கரைந்தேனே!

மெல்ல தொலைந்தேனே!

 

உன்னாலே!

இனி உன்னாலே!

விடியும் என் நாள் முடியாதே!

 

நம் காதல் சொல்ல

மொழி தேவை இல்ல

என் ஜீவன் என்றும் நீதானே!

 

ஏ! ஒரு பார்வையால!

என்ன சாச்சிட்டானே.

விழி மூடவில்ல உன்னாலே!

 

எந்தன் தேடல் உனை சேரும்.

உந்தன் பெயரை உயிர் சொல்லும்

இமை மூடும் தருணங்களில்

உனை அருகினில் உணருகின்றேன்

 

இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்

தரை இறங்காமல் தள்ளி நின்று

வதம் செய்கின்றாய்

 

நான் போகும்

வழி எல்லாம் ஒளி வீசினாய்

என் உலகெங்கும்

அழகாக நிறம் பூசினாய்

உன்னாலே உயர்ந்தேனே!

உயிர் காதல் உணர்ந்தேன்

பெண்ணே!

 

நம் காதல் சொல்ல

மொழி தேவை இல்ல

என் ஜீவன் என்றும் நீதானே!

 

ஏ! ஒரு பார்வையால

என்ன சாச்சிட்டானே!

விழி மூடவில்ல உன்னாலே!

 

இணை பிரியா வரம் கேட்பேன்

உன்னை பிரிந்தால் உயிர் துறப்பேன்

 

விரல் பட்டு

பூ வாசம் பொய்யாகுமா!

உன் இதழ் பட்டால்

என் சுவாசம் மெய்யாகுமா!

 

நீ தூங்கும் நேரம்

உன் கன்னம் ஓரம்

உன்னை தீண்டும்

என் தாபம் உடைந்தே போகும்

 

என் இதயத்தில் யுத்தம் செய்யாதே!

 

அட! உசுரையே தொலைச்சேன்

உனக்குள்ள இந்த உலகினில்

உன்போல் யாரும் இல்ல

 

ஆசைய வெதச்சேன் உனக்குள்ள

உன போல ஒருத்தன பார்த்ததில்ல

 

அழகாலே!

உன் அழகாலே! கரைந்தேனே!

மெல்ல தொலைந்தேனே!

 

உன்னாலே!

இனி உன்னாலே!

விடியும் என் நாள் முடியாதே!

 

நம் காதல் சொல்ல

மொழி தேவை இல்ல

என் ஜீவன் என்றும் நீதானே!

 

ஏ! ஒரு பார்வையால

என்ன சாச்சிட்டானே!

விழி மூடவில்ல உன்னாலே!

Usuraiya Tholaichaen Song Lyrics in English

Ada! usuraiya tholaichaen unakulla

Intha ulaginil unapol yaarum illa

 

Aasaiya vedhachen unakulla…

Una pol oruthana parthadhillaa

 

Azhagaalae!

Un azhagaalae!

Karaindhenae!

Mella tholaindhenae!

 

Unnaalae!

Ini unnaalae!

Vidiyum en naal mudiyaadhae!

 

Namm kadhal solla

Mozhi thevai illa

En jeevan endrum needhaanae!

 

Ye! oru paarvaiyaala!

Enna saachitaanae!

Vizhi moodavilla unnalae!

 

Enthan thedal unai serum

Unthan peyarai uyir sollum

Imai moodum tharunangalil

Unai aruginil unarugindren

 

Iravukku nilavaaga

Nee thondrinaai

Tharai irangaamal thalli nindru

Vadham seigindrai

 

Naan pogum

Vazhi ellaam oli veesinaai

 

En ulagengum

Azhagaaga niram poosinaai

 

Unnaalae uyirthenae!

Uyir kaadhal unarndhen

Pennae!

 

Namm kadhal solla

Mozhi thevai illa

En jeevan endrum needhaanae!

 

Ye! oru paarvaiyaala

Enna saachitaalae!

Vizhi moodavilla unnalae!

 

Inai piriyaa varam ketpen

Unai pirinthaal uyir thorappen

 

Viral pattu

Poo vaasam poiyaagumaa!

Un idhazh pattaal

En swaasam meiyaagumaa!

 

Nee thoongum neram

Un kannam oram

Unai theendum

En thaabam udaindhae pogum

 

En idhayathil yutham seiyadhae!

 

Ada! usuraiya tholaichaen unakulla

Intha ulaginil unapol yaarum illa

 

Aasaiya vedhachen unakulla

Una pol oruthana parthadhillaa

 

Azhagaalae!

Un azhagaalae

Karaindhenae!

Mella tholaindhenae…

 

Unnaalae!

Ini unnaalae…

Vidiyum en naal mudiyaadhae!

 

Namm kadhal solla

Mozhi thevai illa

En jeevan endrum needhaanae!

 

Ye! oru paarvaiyaala…

Enna saachitaanae

Vizhi moodavilla unnalae!

 

YouTube – Links

Leave a Comment