Usure Song Lyrics in Tamil | Sivappu Manjal Pachai / சிவப்பு மஞ்சள் பச்சை)

Usure Song Lyrics

Movie Name Sivappu Manjal Pachai / சிவப்பு மஞ்சள் பச்சை)
Song Name Usure
Actors GV Prakash Kumar, Lijomol Jose, Siddharth Narayan
Music Siddhu Kumar
Singer Sudharshan Ashok, Jothi Pushpa
lyricist Mohan Rajan
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Usure Song Lyrics in Tamil

தந்தா ராரா தந்தா ராரா

தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்

 

உசுரே விட்டு போயிட்டா

மனச வெட்டி வீசிட்டா

உசுரே விட்டு போயிட்டா

ஓ! மனச வெட்டி வீசிட்டா

 

நீ தந்த காயமும்

நீ தந்த கோபமும்

என்னோடு இருக்கிறதே! ஹோ! ஓ..

 

நான் தந்த பாசமும்

நான் கொண்ட நேசமும்

உன்னோடு இருக்கிறதா…

 

தந்தா ராரா தந்தா ராரா

தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்

 

உசுரே விட்டு போயிட்டா

மனச வெட்டி வீசிட்டா

 

ஹா…. ஆஆ….

ஹா…. ஆஆ….

 

யாரோடும் பேசமா

ஒரு தீவ போல

நாள் எல்லாம் வாழ்ந்தேனே…

 

வேரோடு சேராத

ஒரு பூவ நம்பி

வீழ்ந்தேனே! ஹோ… ஓஒ…

 

அடி தன்னோட இறகெல்லாம்

கண்முன்னே விழுந்தாலும்

பறவைகள் தேடாதே!

 

அடி ஆனாலும் இறகுக்கு

பறவையின் ஞாபகம்

எப்போதும் போகாதே!

 

ஏனோ வழிகளும் மறையல

ஏனோ அழுதிட தோனல

நானோ செதறிய கண்ணாடி

 

போ போ தனி மரம் நான்டி

போ போ எனக்கினி யாரடி

போ போ எவளும் வேணான்டி

 

உசுரே விட்டு போயிட்டா

மனச வெட்டி வீசிட்டா

 

நீ தந்த காயமும்

நீ தந்த கோபமும்

என்னோடு இருக்கிறதே!

ஹோ… ஓஓ..

 

நான் தந்த பாசமும்

நான் கொண்ட நேசமும்

உன்னோடு இருகிறதா…

 

ஹா… ஆஆ…

ஹா… ஆஆ…

 

தந்தா ராரா தந்தா ராரா

தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்

 

ஹோ… ஓஓ…

ஹோ… ஓஓ…

 

தந்தா ராரா தந்தா ராரா

தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்

 

ஹோ… ஓஓ…

என் உசுரே…

Usure Song Lyrics in English

Thandhaa raraa Thandhaa raraaa

Thandhaa raraaa hmm mmm

 

Usurae vittu poiyitta

Manasa vetti veesitta

Usurae vittu poiyitta

Oh manasa vetti veesitta

 

Nee thandha kaayamum

Nee thandha kobamum

Ennodu irukkirathae! hoo… ooo…

 

Naan thandha paasamum

Naan konda nesamum

Unnodu irukkiratha.aaa…

 

Thandhaa raraa Thandhaa raraaa

Thandhaa raraaa hmm mmm

 

Usurae vittu poiyitta

Manasa vetti veesitta

 

Haa…. aaaaa…

Haa…. aaaaa…

 

Yaarodum pesaama

Oru theeva pola

Naal ellaam vazhnthenae…

 

Verodu seraatha

Oru poova nambi

Veezhthenae! Haa…. oooo…

 

Adi thannoda iragellaam

Kanmunnae vizhunthaalum

Paravaigal thedaathae!

 

Adi aanalum iragukku

Paravaiyin nyabagam

Eppothum pogaathae!

 

Yeno Vazhigalum maraiyala

Yeno Azhuthida thonala

Naano Sethariya kannadi

 

Poo poo Thani maram naandi

Poo poo Enakkini yaaradi

Poo poo Evalum venaandi

 

Usurae vittu poiyitta

Manasa vetti veesitta

 

Nee thandha kaayamum

Nee thandha kobamum

Ennodu irukkirathae! hoo… ooo…

 

Naan thandha paasamum

Naan konda nesamum

Unnodu irukkiratha….

 

Hoo… ooo…

Hoo… ooo…

 

Thandhaa raraa Thandhaa raraaa

Thandhaa raraaa hmm mmm

 

En usurae…

En manasae…

 

Thandhaa raraa Thandhaa raraaa

Thandhaa raraaa hmm mmm

 

En usurae…

 

YouTube – Links

Leave a Comment