Vaa Nee Vaa Song Lyrics in Tamil (வா நீ வா) | Hellan (ஹெலன்)

Vaa Nee Vaa Song Lyrics

Song Vaa Nee Vaa (வா நீ வா)
Movie Name Hellan (ஹெலன்)
Actors Sridhar Muthu, Arun, Ashik Vishnu, Ajith Harish, Nischitha Shetty, Anusha
Music Charles Dhana
Singer Kavitha Gopi, Madha Rapper
lyricist Nigaran, Kutty Yogesh
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Vaa Nee Vaa Song Lyrics in Tamil

வா நீ வா நீ

சாவா தேடி

காவு வாங்க

தேடும்  ஆவி

 

பாவம் போக்க

பாடை ஏறி வா

பழி வாங்க துடிச்சு

ஊன் உயிர் பிரிச்சு

உன் கதை முடிப்பேன் நா

 

கொடல உருவி

மாலயா போடவா

கதர வச்சுத்தான்

எமனா மாறவா…

 

ஊ ஊ ஊ ஊ…

 

காரிருளில் நான் பேரரசி

வாக்கரசி அள்ளி போடு

தாகமது இங்கு தீரும் வரை

நான் குடிப்பேன் ரத்த சாரு

 

வேலி போட்டாலும்

வந்து சோலி முடிப்பேன்

ஆசை வெறி தீர தீர

சாவா ரசிப்பேன்

 

யாரையும் வேண்டிக்கோ

ஆட்டம்தான் ஓயாது

சாவதான் பாக்காம

கண் ரெண்டும் தூங்காது

 

ஏய் சாவு என்னோட ஆசை நேசம்

ஏய்ம்ஸ் இஸ் ஆல்வேஸ் கில்லிங்கு

உள்ளிருக்கும் ஹார்டு லிவறு

எல்லாம் அவிச்சு புல்லிங்கு

 

எம்ஆர்ஐ சிடி எக்ஸ்-ரே எல்லாம் எடுக்கும்

ரெடிமேட் லேப்-யு

மர்டர்-தான் இப்போ எனக்கு

ரொம்ப புடிச்ச ஃபுல் டைம் ஜோபு

சாவும் இல்ல பேய்யும் இல்ல

அனபெல்லா காஞ்சனா சத்தியம் இல்ல நான்

 

யாருனு தெரியல ஏன்னு புரியல

ஆனா கொல்லனும் வேறென்ன சொல்ல

ரத்தம் வழிய குடிக்க

நான் கொரவளைய நெறிக்க

 

கண்ட துண்டம்மா உடம்ப

அங்க  அங்க பறக்க

இப்படி எல்லாம் கொல செஞ்சு

நான் மட்டும் ரசிக்க

திஸ் மை எஃப்** கிங் கில்லிங்

 

மூச்சறுத்து ரத்தம் தீர்த்தம் குடி

ஆத்திரம் தான் மொத்தம் தீர…

ரா பகலும் பலி வாங்கும் இனி

தீமைகளே இங்கு ஆள

ஓடி போனாலும் உன்ன தேடி வருவேன்

 

சாவா கண்ணில் காட்டி

நானும் ஆவி பிரிப்பேன்

சாவுக்கே சாமி நான்

ஆட்டம் தான் ஓயாது

யாரத்தான் கொன்னாலும்

என் பசி தீராது

Vaa Nee Vaa Song Lyrics in English

Vaa Nee Vaa Nee

Saava Thedi

Kaavu Vaanga

Thedum  Aavi

 

Paavam Pokka

Paadai Eari Vaa

Pali Vaanga Thudichu

Vun Uyir Pirichu

Un Kadhai Mudipen Naa

 

Kodala Uruvi

Maalaya Podava

Kadhara Vachuthan

Emanaa Maarava…

 

Vu Vu Vu Vu Vu Vu…

 

Kaarirulil Naan Perarasi

Vaakarusi Alli Pooodu

Thagamathu Ingu Theerum Variai

Naan Kudipen Ratha Charu

 

Veli Pottalum

Vandhu Soli Mudipen

Aasai Veri Theera Theera

Saava Rasipen

 

Yaraium Vendiko

Aatamthan Oyathu

Saavathan Pakama

Kan Rendum Thungathu

 

Hey Saavu Ennoda Aasai Nesam

Aims Is Always Killingu

Ullairukum Heartu Liveru

Ellam Avichu Pullingu

 

MRI CT X-Ray Ellam Edhukum

Readymade Lab-U

Murder-Than Ipo Enaku

Romba Puducha Full Time

Zombie Illa Peium Illa

Anabella Kanjana Sathiyam Illa Naan

 

Yaarunu Theriyala Yenu Puriyala

Aana Kollanum Verenna Solla

Retham Valiya Kudika Naan

Kora Valaya Nerika Nerika

 

Kanda Thundama Udamba

Ankam Paraka

Ippadi Ellam Kola Senju

Naan Mattum Rasika

This is My F**king Killing

 

Moocharuthu Retham Theeratham Kudi

Aathiram Than Motham Theera…

Raa Pagallum Pali Vangum Ini

Theemaikale Inku Aala

Odi Ponallum Unna Thedi Varuven

 

Saava Kanni Kaati

Naanum Aavi Piripen

Saavuke Saamy Naan

Aatam Than Oyathu

Yaarathan Konnalum

En Pasi Theerathu

 

YouTube – Links

Leave a Comment