Vaadi Love Panni Paapom Song Lyrics in Tamil | Album Song

Vaadi Love Panni Paapom Song Lyrics

Song Name Vaadi Love Panni Paapom
Music  Inbashekaran R.R.
Singer  Inbashekaran R R
lyricist  Inbashekaran R R
Movie Release date 2023

Vaadi Love Panni Paapom Song Lyrics in Tamil

வாடி லவ் பண்ணி பாப்போம்

என்ன கொல்லாதடி

மெய்யா பொய் பேசி சிரிச்சி

உசுப்பு ஏத்துறடி

 

வாடி லவ் பண்ணி பாப்போம்

என்ன கொல்லாதடி

மெய்யா பொய் பேசி சிரிச்சி

உசுப்பு ஏத்துறடி

 

என்ன இறுக்கி அணச்சி

முத்தம் தந்த காதலியே

தந்த முத்தம் இன்னும்

நெஞ்ச விட்டு போகலியே

 

தண்ணிகாட்டு ஹைடன்சுக்கு

ஆளு நானடி

என்ன கொஞ்சம் திரும்பிப்பாரு

செல்லக்கண்ணு

 

பொண்ணு பாத்தா மண்ண பாக்கும்

ஆளு நானடி

உன்ன தேடி தொலஞ்சி போனேன்

சின்ன கண்மணி

 

பொண்ணு பாத்தா மண்ண பாக்கும்

ஆளு நானடி

உன்ன பாத்து கிறங்க போனேன்

க்யூட்டி பெண்மணி

 

வாடி லவ் பண்ணி பாப்போம்

என்ன கொல்லாதடி

மெய்யா பொய் பேசி சிரிச்சி

உசுப்பு ஏத்துறடி

 

உன் பாதம் என் கண்கள் தேட

கண்ணீரில் என் நெஞ்சம் வாட

என்னோடு நீ வந்து சேர

விளி சாய்க்க மனம் வல்லயா

 

உன் தேசம் நான் இங்கு தேட

என் பாதை எங்கேயோ மாற

உன் வார்த்தை என் நெஞ்சில் பாய

எனை சாய்த்த புயல் அல்லவா

 

அந்த நிலா எனக்கு வானத்தில

இந்த நிலா எந்தன் மடியினிலே

அடி கன்னியே இந்த காளையரின்

கற்பனையில் நீ சித்திரமே

 

ஒரு உளி கொண்டு

என்னை செதுக்கிடத்தான்

நீ வந்தாய் கன்னியே

 

உன் கொலுசு சத்தம்

மொட்ட மாடி முத்தம்

உன் கண்ணே

என்ன பிச்சி தின்னும்

 

அடி வடிவுடையாள்

உன் உடையவன் நான்

உன் உடை மடிப்பில தடையறியா

 

என் லட்டு பொண்னு

என் செல்ல பொண்ணு

என்ன காதல் பண்ணு

க்யூட்டு பொண்ணு

 

வாடி லவ் பண்ணி பாப்போம்

என்ன கொல்லாதடி

மெய்யா பொய் பேசி சிரிச்சி

உசுப்பு ஏத்துறடி

 

வாடி லவ் பண்ணி பாப்போம்

என்ன கொல்லாதடி

மெய்யா பொய் பேசி சிரிச்சி

உசுப்பு ஏத்துறடி

 

YouTube-Links

Leave a Comment