Vaadi Valarpiraye Song Lyrics in Tamil | Azhagiya Kanne / அழகிய கண்ணே

Vaadi Valarpiraye Song Lyrics

Movie Name Azhagiya Kanne / அழகிய கண்ணே
Song Name Vaadi Valarpiraye
Actors Leo Sivakumar, Sanchita Shetty
Music N.R. Raghunanthan
Singers N.R. Raghunanthan, Rakshita Suresh, Sayyad Suban, Savni Raveendra
lyricist Vaira Muthu
Movie Release date 2023

Vaadi Valarpiraye  Song Lyrics in Tamil

வாடி வளர்பிறையே

வாடி என் துணைக்கிளியே

 

வாடி வளர்பிறையே

வாழ்வின் துணைக்கிளியே

திசைகளை திறந்து திறந்து

பறந்து போகலாம்

 

வாடி வளர்பிறையே

வாழ்வின் துணைக்கிளியே

திசைகளை திறந்து திறந்து

பறந்து போகலாம்

 

சுத்தம் பூமி சுழலும் காத்து

சுவாசிக்க நாமும் வழியில்லையா

 

வண்ணத்துப்பூச்சி வாழும் போது

நாமும் வாழ வழியில்லையா

 

காலம் நமக்கு

இனி கண்ணீர் எதுக்கு

கடலை தடுக்க

இரு கைகள் இருக்கு

 

காலம் நமக்கு

இனி கண்ணீர் எதுக்கு

கடலை தடுக்க

இரு கைகள் இருக்கு

 

வாடி வளர்பிறையே

வாடி என் துணைக்கிளியே

வாடி வளர்பிறையே

வாழ்வின் துணைக்கிளியே

 

மாலை மலர் மாற்றி

மஞ்சத்தில் இதழ் மாற்றி

காலையில் எழுவோமா

கனிமொழியே

 

இரவில் உடைமாற்றி

பகலில் உனை மாற்றி

உறவை தொடர்வோமா

உயிர் அழகே

 

மார்புக்கு நடுவே கூடுகட்டி

காதலி உனை நான் வாழ வைப்பேன்

 

குளத்தின் உள்ளே நீ

எது படைத்தாய்

உயிர்க்கு உறையாக

நான் இருப்பேன்

 

வாடி வளர்பிறையே

வாடி என் துணைக்கிளியே

வாடி வளர்பிறையே

வாழ்வின் துணைக்கிளியே

 

வாடி வளர்பிறையே

வாடி என் துணைக்கிளியே

வாடி வளர்பிறையே

வாழ்வின் துணைக்கிளியே

 

சுத்தம் பூமி சுழலும் காத்து

சுவாசிக்க நாமும் வழியில்லையா

வண்ணத்துப்பூச்சி வாழும் போது

நாமும் வாழ வழியில்லையா

 

காலம் நமக்கு

இனி கண்ணீர் எதுக்கு

கடலை தடுக்க

இரு கைகள் இருக்கு

 

காலம் நமக்கு

இனி கண்ணீர் எதுக்கு

கடலை தடுக்க

இரு கைகள் இருக்கு

YouTube – Links

Leave a Comment