Vaarai Rathnam Song Lyrics in Tamil | Rathnam

Vaarai Rathnam Song Lyrics

Movie Name Rathnam
Song Name Vaarai Rathnam
Actor Vishal, Priya Bhavani Shankar
Music Devi Sri Prasad
Singer Shenbagaraj
lyricist Viveka
Movie Release date 2024
Lyrics in Tamil Lyrics in English

Vaarai Rathnam Song Lyrics in Tamil

ரத்தக்களரி யுத்தம் தொடங்கி விட

சித்தம் பதறி மொத்தம் விலகி விட

நித்தம் எதிரி சத்தம் அலற விடு

பித்தம் தெளியவே

பித்தம் தெளியவே

 

எட்டுத்திசையும் தட்டித் திறந்து விடு

முட்டும் பகையை வெட்டிச் சரிய விடு

கொட்டம் தணிய கொட்டிக் குமிய விடு

முற்றும் அதிரவே

முற்றும் அதிரவே

 

ரத்தக்களரி யுத்தம் தொடங்கி விட

சித்தம் பதறி மொத்தம் விலகி விட

நித்தம் எதிரி சத்தம் அலற விடு

பித்தம் தெளியவே

 

எட்டுத்திசையும் தட்டித் திறந்து விடு

முட்டும் பகையை வெட்டிச் சரிய விடு

கொட்டம் தணிய கொட்டிக் குமிய விடு

முற்றும் அதிரவே

 

தீரா… தீரா….

ஆறாய் ரத்தம்

 

தீரன் நீயே

வாராய் ரத்னம் ரத்னம்

 

 

YouTube-Links

Leave a Comment