Valaium Ulakathil Song Lyrics
Movie Name | Thuritham / துரிதம் |
Song Name | Valaium Ulakathil |
Music | Amuthan Athmasanthi |
Singers | Saranya |
lyricist | Amuthan Athmasanthi |
Movie Release date | 2023 |
Valaium Ulakathil Song Lyrics in Tamil
வளையும் உலகத்தில்
வழி ஒன்றி தேடுதே
அசையும் இதயங்கள்
கைகோர்த்து நகருதே
எனக்குள் நீ சுழல்கிறாய்
சாய்ந்து உறைந்தேன்
உன் மீது குழந்தையாய்
வளையும் உலகத்தில்
வழி ஒன்றி தேடுதே
அசையும் இதயங்கள்
கைகோர்த்து நகருதே
எனக்குள் நீ சுழல்கிறாய்
சாய்ந்து உறைந்தேன்
உன் மீது குழந்தையாய்
வேர் அறுத்திடும்
உறவுகள் தரும் அழுத்தங்கள்
விலை போய்விடும்
வெளிப்புறம் கண்ட கனவுகள்
ஊர் மானம்
என் கற்பில் குடியேறுமோ
நான் நானாக
வாழும் நாள் நெருங்குமோ
உலகத்தில் பெண்
காட்சிப்படுத்தும் உடைமையாய்
எதிர்ப்பினை தினம் மென்று
முழங்கும் முழுமையாய்
தீர்வில்லா சிறை வாழ்க்கையில்
நான் கைதியாய்
குழப்பங்கள் இந்நொடியில் என்னை
சூழ்ந்திட
கேள்விகள் பல யுகங்கள் தாண்டி
துரத்திட
மாற்றங்கள் நிகழுமா
மனித இனங்கள்
ஒரு கோட்டில் இணையுமா
குழப்பங்கள் இந்நொடியில் என்னை
சூழ்ந்திட
கேள்விகள் பல யுகங்கள் தாண்டி
துரத்திட
மாற்றங்கள் நிகழுமா
மனித இனங்கள்
ஒரு கோட்டில் இணையுமா
Valaium Ulakathil Song Lyrics in English
Valaiyum ulagathil
Vazhi ondri theduthe
Asaiyum ithayangal
Kai korthu nagaruthe
Enakkul nee suzhalkiraay
Saaynthu urainthen
Un meethu kuzhanthaiyaay
Valaiyum ulagathil
Vazhi ondri theduthe
Asaiyum ithayangal
Kai korthu nagaruthe
Enakkul nee suzhalkiraay
Saaynthu urainthen
Un meethu kuzhanthaiyaay
Ver aruththidum uravukal
Tharum azhuthangkal
Vilai poyvitum
Velipuram kanda kanavukal
Oor m aanam
En karpil kudiyerumo
Naan naanaaka vaazhum naal
Nerungumo
Ulagathil pen
Kaatchipaduthum udamaiyaa
Ethirpinai dhinam mendru
Muzhungum muzhumaiyay
Theervillaa sirai vaazhkkaiyil
Naan kaithiyaa
Kuzhapangal innodiyil ennai
Soozhnthida
Kelvikal pala yuhangal thaandi
Thurathida
Maatrangal nigazhumaa
Manitha inangal oru kottil
Inaiyumaa
Kuzhapangal innodiyil ennai
Soozhnthida
Kelvikal pala yuhangal thaandi
Thurathida
Maatrangal nigazhumaa
Manitha inangal oru kottil
Inaiyumaa