Valarpiraiye Song Lyrics in Tamil (வளர்பிறையே) | Not Reachable / நாட் ரீச்சபுள்

Valarpiraiye Song Lyrics

Song Valarpiraiye (வளர்பிறையே)
Movie Name Not Reachable / நாட் ரீச்சபுள்
Actors Vishwa, Sai Dhanya
Music Charan Kumar
Singer Padmapriya Ragavan
lyricist Udumalai Pravin
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Valarpiraiye Song Lyrics in Tamil

வளர்பிறையே வலியவள்

கண்ணில் கண்ணீர் ஏனம்மா!

ஒளிச்சுடரே உயிரினில்

சுமந்த தாயும் நானம்மா!

மனதினிலே மாயமா!

தினம் மருகுவது நியாயமா!

வலி அறியா காயமா!

இது தொடர்கிறது பாவமா

 

உதிரத்திலே நிதம் கலந்தவள்

உறை பிணமாய் நான் போகிறேன்

நடுக்கத்திலே விரல் இணைந்திட

ரண ரணமாய் வீணாகிறேன்

 

தாயின் மடி தரும் ஆறுதல்

உனைத் தொடும் இரு பூவிதழ்

செய் பிடி தரும் மாறுதல்

தஞ்சமில்லாமல் போவேனோ!

 

புயலாய் போகும் வாழ்க்கையில்

யாவும் புன்னகை தருவது

பாதையா!

 

நிழலை மாறும் நிஜங்களை

நீயும் நினைவினில் பெருவது

மாயையா!

 

உதிரத்திலே நிதம் கலந்தவள்

உறை பிணமாய் நான் போகிறேன்

நடுக்கத்திலே விரல் இணைந்திட

ரண ரணமாய் வீணாகிறேன்

 

வளர்பிறையே வலியவள்

கண்ணில் கண்ணீர் ஏனம்மா!

ஒளிச்சுடரே உயிரினில்

சுமந்த தாயும் நானம்மா!

 

மனதினிலே மாயமா!

தினம் மருகுவது நியாயமா!

வலி அறியா காயமா!

இது தொடர்கிறது பாவமா!

 

உதிரத்திலே நிதம் கலந்தவள்

உறை பிணமாய் நான் போகிறேன்

நடுக்கத்திலே விரல் இணைந்திட

ரண ரணமாய் வீணாகிறேன்

Valarpiraiye Song Lyrics in English

Valarpiraiyaeஸ

Valiyaval kannil Kanneer

yenamma?

 

Olichudarae

Uyirinil sumantha thaayum

nanamma…

 

Manadhinilae maayama?

Thinam maruguvathu niyayama?

Vali ariya kaayama?

Ithu thodargirathu paavama?

 

Udhirathilae nidham kalanthaval

Urai pinamaai naan pogiren

Nadukkathilae viral inainthida

Rana ranamaai veenagiren

 

Thaayin madi tharum aaruthal

Unai thodum iru poovithazh

Seyin pidi tharum maaruthal

Thanjamillamal poveno

 

Puyalaai pogum vazhkkaiyil

Yavum punnagai tharuvathu

Paathaiya?

 

Nizhalaai maarum nijangalai

Neeyum ninaivinil peruvathu

Maayaiya?

 

Udhirathilae nidham kalanthaval

Urai pinamaai naan pogiren

 

Nadukkathilae viral inainthida

Rana ranamaai veenagiren

 

Valarpiraiyae!

Valiyaval kannil Kanneer

Yenamma?

 

Olichudarae

Uyirinil sumantha thaayum

Nanamma…

 

Manadhinilae maayama?

Thinam maruguvathu niyayama?

 

Vali ariya kaayama?

Ithu thodargirathu paavama?

Udhirathilae nidham kalanthaval

Urai pinamaai naan pogiren

 

Nadukkathilae viral inainthida

Rana ranamaai veenagiren

Leave a Comment