Valithalum Varunthathe Song Lyrics in Tamil | Erumbu / எறும்பு

Valithalum Varunthathe Song Lyrics

Movie Name Erumbu / எறும்பு
Song Name Valithalum Varunthathe
Actors Charlie, M.S.Bhaskar, George Maryan
Music Arun Raj
Singers Sean Roldan
lyricist Mohan Rajan
Movie Release date 2023

Valithalum Varunthathe Song Lyrics in Tamil

நடந்த குறையாத தூரம் எங்க

துணிஞ்சா தொலையாத பாரம் எங்க

கலங்கு கண்ணுக்கு பாதை எங்க

கடந்து போ அங்க

 

எதிர் காலத்த கடன் வாங்கி மரமாகுமே

மனம் காயத்த வலி தாங்கி இடமாகுமே

என பூமியில் விழுந்தாலுமே கிள வாழுமே

பிழை உனக்கான வாழ்க்கையில் வழிகாட்டு

 

வலித்தாலும் வருந்தாதே விதியென்று விலகாதே

வருங்காலம் உனதாகும் உறங்காதே நீ

தடையெல்லாம் வந்தாலும் தடுமாறி போகாதே

எறும்பாக எந்நாளும் எழுந்தோடு நீ

 

துயரம் நீ தாங்கா கை சேரும் தொடுவானம்

கனெவெல்லாம் நிஜமாகும் உடையாதே நீ

சிகரம் நீ வாங்க தடை கூட படியாகும்

கடன் நூறு உருவாகும் தளராத நீ

 

கலங்காதே தோல்விகள் உன் முன்னே வருந்தாதே

அட நீ தாங்கு அதை நீ இங்கே

 

வலித்தாலும் வருந்தாதே விதியென்று விலகாதே

வருங்காலம் உனதாகும் உறங்காதே நீ

தடையெல்லாம் வந்தாலும் தடுமாறி போகாதே

எறும்பாக எந்நாளும் எழுந்தோடு நீ

 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

கை வைத்தால் தோற்காது எதுவும்

வீழாதே என்றும் மண்ணின் ஈரம்

 

வலித்தாலும் வருந்தாதே விதியென்று விலகாதே

வருங்காலம் உனதாகும் உறங்காதே நீ

தடையெல்லாம் வந்தாலும் தடுமாறி போகாதே

எறும்பாக எந்நாளும் எழுந்தோடு நீ

 

உனக்கு நிகர் யார் இங்கு போராடு

உனக்கு நிகர் நீதானே போராடு நீ வானில்

YouTube – Links

Leave a Comment