Vandhai En Varamagave Song Lyrics in Tamil (ஒரு வேழம்) | Nitham Oru Vaanam / நித்தம் ஒரு வானம்

Vandhai En Varamagave Song Lyrics 

Movie Name Nitham Oru Vaanam / நித்தம் ஒரு வானம்
Song Name Vandhai En Varamagave (ஒரு வேழம்)
Actors Ashok Selvan, Ritu Varma
Music Gopi Sundar
Singer Keerthana Vaidhyanathan
lyricist Krithika Nelson
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Vandhai En Varamagave Song Lyrics in Tamil

வந்தாய் என் வரமாகவே

நின்றாய் என் இதமாகவே

என்னுயிர் சாயலே நீ

என்னோட சாரலே

 

விரல் கோர்த்தாயே

விழி கோர்த்தாயே

உயிர் கோர்த்தாயே

இகமானவளே

 

என் ஆசை பூ வானமே

என் ஆசை பூ வானமே

 

நேர் கொண்டின் நீ பாரு

நாளை உந்தன் பக்கம்

கைரேகை நீ கூறு

வானும் உன் சொல் கேட்கும்

 

விடியல் நீ இருள் அஞ்சிடாதே

புதையல் நீ உன்னை மிந்தியாதே

சிறுதுளி இருமாப்பும் நன்றே

கடைந்திடு நீ உன் பாதை

 

உன் பின் நான் உண்டு

பேராசைகள் கூறடி

உலகுனதே

 

வந்தாய் என் வரமாகவே

நின்றாய் என் இதமாகவே

என்னுயிர் சாயலே நீ

என்னோட சாரலே

 

வந்தாய் என் வரமாகவே

நின்றாய் என் இதமாகவே

என்னுயிர் சாயலே நீ

என்னோட சாரலே

 

விரல் கோர்த்தாயே

விழி கோர்த்தாயே

உயிர் கோர்த்தாயே

இகமானவளே

 

 

என் ஆசை பூ வானமே

என் ஆசை பூ வானமே

Vandhai En Varamagave Song Lyrics in English

Vanthaai En Varamagave

Nindrai En Ithamaaga

Ennuyir Saayale Nee

Ennoda Saaralae

 

Viral Kortthayae

Vizhi Kortthayae

Uyir Kortthayae

Igamanavale

 

En Aasai Poo Vaaname

En Aasai Poo Vaaname

 

Ner Koondin Nee Paaru

Nalaai Unthan Pakkam

Kairekai Nee Kuuru

Vaanum Un Sol Ketkum

 

Vidiyal Nee Irul Anjidathe

Pudhayal Nee Unnai Minthiyathe

Siruthuli Irumaapum Nandre

Kadainthidu Nee Un Paathai

 

Un Pin Naan Undu

Perasaigal Kooradi

Ulaguunethe

 

Vanthaai En Varamagave

Nindrai En Ithamaaga

Ennuyir Saayale Nee

Ennoda Saaralae

 

Vanthaai En Varamagave

Nindrai En Ithamaaga

Ennuyir Saayale Nee

Ennoda Saaralae

 

Viral Kortthayae

Vizhi Kortthayae

Uyir Kortthayae

Igamanavale

 

En Aasai Poo Vaaname

En Aasai Poo Vaaname

T

 

YouTube – Links

Leave a Comment