Vandhanam Vandhanam Song Lyrics in Tamil | Naadu

Vandhanam Vandhanam Song Lyrics

Movie Name Naadu
Song Name Vandhanam Vandhanam
Actor Tharshan, Mahima Nambiar
Music C. Sathya
Singer Gold Devaraj, Muthu Sirpy, Puratchi Mani, Nehru Samidurai
lyricist M.Saravanan
Movie Release date 2023

Vandhanam Vandhanam Song Lyrics in Tamil

யே வந்தனம்

எங்க நாட்டுகுள்ள வருக தரும் டாக்டரே

வந்தனம் வந்தனம் வந்தனம்

 

யே வந்தனம் வந்தனம் வந்தனம்

சொல்லறோம் டாக்டரு

யே வணக்கம் வணக்கம் வணக்கம்

சொல்லறோம் டாக்டரு

 

எங்க ஊரு பொண்ணுங்க

கூடி நின்னு கொலவ போடுறோம் டாக்டரு

அய்யா வரவேற்கிறோம் டாக்டரு

வாழ்த்து சொல்றோம் டாக்டரு

 

நீங்க ஆசபட்டா கொம்பு ஊதுறோம் டாக்டரு

விருந்து வைக்கிறோம் விழா எடுக்குறோம்

விரும்பி நீங்க கேட்டிங்கனா

 

கூத்து கட்டுறோம் கூத்து கெட்டுறோம்

கூத்து கூத்து யே கூத்து

 

மல மேல குடியிருப்பு

நித்தங் கறி சோறு இருக்கு

பார்த்தாலே எச்சில் ஊறும்

நீங்க தொட்டுக்கொள்ள உப்பு கண்டம்

 

அய்யா மழநீரு அய்யா குடிச்சிக்க பழ நீரு

குடிக்க மழநீரு  குடிச்சிக்க பழ நீரு

 

அருவி குடிக்க மட்டும்

ஆறு துவைக்க மட்டும்

அருவி குடிக்க மட்டும்

ஆறு துவைக்க மட்டும்

 

நீங்க இருக்கும் மட்டும்

நாங்க இறக்க மாட்டோம்

நீங்க இருக்கும் மட்டும்

நாங்க இறக்க மாட்டோம்

 

நீங்க இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

இருக்கும் மட்டும்

நாங்க இறக்க மாட்டோம்

 

இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்

இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்

இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்

இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்…

 

நீங்க இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

இருக்கும் மட்டும்

நாங்க இறக்க மாட்டோம்

 

இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

 

நீங்க இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

நீங்க இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

 

இருக்கும் மட்டும்

இறக்க மாட்டோம்

 

YouTube-Links

Leave a Comment