Vasamey Uyirey Song Lyrics in Tamil | Raakadhan

Vasamey Uyirey Song Lyrics

Movie Name Raakadhan
Song Name Vasamey Uyirey
Actors Dinesh Kalaiselvan, Vamsi Krishna, Sanjana Singh, Gayatri
Music A Praveen Kumar
Singers Uday Prakash
lyricist Babu Christian
Movie Release date 21.07.2023

Vasamey Uyirey Song Lyrics in Tamil

வசமே உயிரே

தொலைவில் ஏங்கும் மகளே

வரமே வனமே

கனவில் உந்தன் முகமே

 

மனதே மலரே

காற்றில் வீசும் மணமே

உணர்வே உலகே

தோளில் சுமந்தேன் உனையே

 

இருளில் தேடி அலைகிறேன்

தோற்றும் நானும் அழுகிறேன்

நிஜத்தை காட்ட நினைக்கிறேன்

உனக்குள் நானும் மறக்கிறேன்

 

என் கண்கள் கொண்டு

உன்னை பார்த்த பின்பு

கரைந்து நானும் போகிறேன்

 

உன்னை கண்ட பின்பு

எந்தன் நெஞ்சம் இன்று

உடைந்து நானும் போகிறேன்

 

வசமே வசமே வசமே

 

வசமே என் வாசமே

வரமே என் வாழ்க்கையே

மனதே என் மாற்றமே

உணர்வே என் உலகமே

 

ஆராரிரோ தாராரிரோ

 

வசமே உயிரே

தொலைவில் ஏங்கும் மகளே

வரமே வனமே

கனவில் உந்தன் முகமே

 

YouTube – Links

Leave a Comment