Vasanthathil Orr Naal Song Lyrics in Tamil (வசந்தத்தில் ஓர் நாள்) | Moondru Dheivangal / மூன்று தெய்வங்கள்

Vasanthathil Orr Naal Song Lyrics

Movie Name Moondru Dheivangal / மூன்று தெய்வங்கள்
Song Name Vasanthathil Orr Naal (வசந்தத்தில் ஓர் நாள்)
Actors Sivaji Ganesan, Chandrakala
Music M.S. Vishwanathan
Singer P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1971

Lyrics in தமிழ்Lyrics in English

Vasanthathil Orr Naal Song Lyrics in Tamil

வசந்தத்தில் ஓர் நாள்

மணவறை ஓரம்

வைதேகி காத்திருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ!

 

வசந்தத்தில் ஓர் நாள்

மணவறை ஓரம்

வைதேகி காத்திருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ!

 

மையிட்ட கண்ணோடு மான் விளையாட

மையிட்ட கண்ணோடு மான் விளையாட

மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ! தேவி

 

தேவர்கள் யாவரும் திருமண மேடை

தேவர்கள் யாவரும் திருமண மேடை

அமைப்பதை பார்த்திருந்தாளோ! தேவி

 

திருமால் பிரம்மா சிவன் என்னும் மூவர்

திருமால் பிரம்மா சிவன் என்னும் மூவர்

காவலில் நின்றிருந்தாளோ! தேவி

காவலில் நின்றிருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ!

 

வசந்தத்தில் ஓர் நாள்

மணவறை ஓரம்

வைதேகி காத்திருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ!

 

பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்

பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்

மூவரும் கொண்டு தந்தாரோ! அங்கே

 

பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில்

பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில்

மங்கையை வாழ்த்த வந்தாரோ! அங்கே

 

சீருடன் வந்து சீதனம் தந்து

சீருடன் வந்து சீதனம் தந்து

சீதையை வாழ வைத்தாரோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ!

 

வசந்தத்தில் ஓர் நாள்

மணவறை ஓரம்

வைதேகி காத்திருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ! தேவி

வைதேகி காத்திருந்தாளோ!

.

Vasanthathil Orr Naal Song Lyrics in English

Vasanthaththil or naal

Manavarai oram

Vaidhegi kaththirunthaalo! devi

Vaidhegi kaththirunthaalo!

 

Vasanthaththil or naal

Manavarai oram

Vaidhegi kaththirunthaalo! devi

Vaidhegi kaththirunthaalo! devi

Vaidhegi kaththirunthaalo!

 

Maiyitta kannodu maan vilaiyaada
Maiyitta kannodu maan vilaiyaada

Maunaththil azhnthirunthaaloo! devi

 

Devargal yavarum thirumana medai

Devargal yavarum thirumana medai

Amaippathai parththirunthaaloo! devi

 

Thirumaal bhramma sivan enum moovar

Thirumaal bhramma sivan enum moovar

Kavalil nindrirunthaaloo! devi

Kavalil nindrirunthaaloo! devi

Vaidhegi kaththirunthaalo!

 

Vasanthaththil or naal

Manavarai oram

Vaidhegi kaththirunthaalo! devi

Vaidhegi kaththirunthaalo!

 

Ponvanna maalai sriraaman kaiyil

Ponvanna maalai sriraaman kaiyil

Moovarum kondu thanthaaroo! angae

 

Pongum magizhvodu mangala naalil

Pongum magizhvodu mangala naalil

Mangkaiyai vazhththa vanthaaroo! angae

 

Seerudan vanthu seethanam thanthu

Seerudan vanthu seethanam thanthu

Seethaiyai vazha vaiththaaroo! devi

Vaidhegi kaththirunthaalo! devi

Vaidhegi kaththirunthaalo!

 

Vasanthaththil or naal

Manavarai oram

Vaidhegi kaththirunthaalo! devi

Vaidhegi kaththirunthaalo! devi

Vaidhegi kaththirunthaalo!

 

YouTube – Links

Leave a Comment