Vatta Vatta Song Lyrics in Tamil (வட்ட வட்ட) | Bioscope / பையாஸ்கோப்

Vatta Vatta Song Lyrics 

Movie NameBioscope / பையாஸ்கோப்
Song NameVatta Vatta (வட்ட வட்ட)
Actors———-
MusicTajnoor
SingerRamani Ammal, Laxmi Jai
lyricistSankagiri Rajkumar
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Vatta Vatta Song Lyrics in Tamil

வட்ட வட்ட பொட்டு வெச்சு

எலேலங்கடி ஏலேலோ…

வண்டி ஏறிப் போறோமடி

எலேலங்கடி ஏலேலோ…

 

பட்டு பட்டு சேலகட்டி

எலேலங்கடி ஏலேலோ…

படம் எடுக்க போறோமடி

எலேலங்கடி ஏலேலோ…

 

குண்டு மல்லி கட்டி வச்ச…

எலேலங்கடி ஏலேலோ…

கொண்டமேல கேமராவாம்

எலேலங்கடி ஏலேலோ….

 

எங்க கோழி கொடாப்புக்குள்ள

எலேலங்கடி ஏலேலோ….

கோலிவுட்ட பாத்துக்கடி

எலேலங்கடி ஏலேலோ….

 

ஏலேலோ.. ஏலேலோ..

ஏலேலோ ஐலசா….

ஏலேலோ ஐலசா.. ஏலேலோ…

 

கண்ணுதண்ணி ஏலேலோ வரலயின்னா

ஐயையோ.. வரலயின்னா…

மேல சொல்லு

கிளிசரினு ஏலேலோ…

வச்சுக்கலாம்.. ஆமாமா…

 

டயலாக்கு ஏலேலோ மறந்துச்சுனா….

பே..பே..பே… மறந்துச்சுனா….

மேல சொல்லு…

டக்குனுதான் ஏலேலோ ப்ராம்ப்ட் பண்ணுடி…

ஆமாமா…

 

சன்லைட்டு ஏலேலோ அதிகமானா… என்ன செய்ய…

அதிகமான…

ஏது செய்ய…

ஸ்கிம்மரு தான் தலைக்குமேல புடிச்சுக்கலாம்….

அப்படி சொல்லு…

 

லாங்ஷாட்டுக்கு ஏலேலோ வைய்ட்லென்சாம்..

ஆமாமா.. வைய்ட்லென்சாம்…

அப்புறம் சொல்லு..

க்லோசப்புக்கு ஏலேலோ டெலிலென்சாம்…

ஆமாம் புள்ள…

 

மாஸ்டர் சாட்ல ஏலேலோ லெப்ட்லுக்கா..

கேமராக்கு..

ரைட்லுக்கா…

ஆமாம் புள்ள

க்லோசப்புக்கும் ஏலேலோ அதே லுக்காம்..

அப்படி சொல்லு..

 

ஏலேலோ ஐலசா..

ஏலேலோ ஐலோ.. ஏலேலோஓஓஓ …

 

ஹார்டிஸ்க்ல ஏலேலோ காப்பிபண்ணா

என்ன பண்ணா.. காப்பி பண்ணா

அப்புரம் சொல்லு..

சேஃப்டிக்குதான் இன்னொரு காப்பி போட்டுக்கணும்

சரி புள்ள..

 

டப்பிங் தான் ஏலேலோ பேசுறப்பாே…

மைக்லதான் பேசுறப்பாே…

அப்புரம் சொல்லு

லிப்சிங்கம் மாடுலேசனும் முக்கியம்டி…

ஆமாமா..

 

ஏலேலோ ஐலசா..

ஏலேலோ ஐலசா… ஏலேலோ..

 

படமெடுக்கர ஏலேலோ பொழுப்புக்குதான்

ஆமாமா இந்த பொழப்புக்குதான்…

மேல சொல்லு…

எருமமாடு வாங்கி மேச்சு பொழச்சுக்கலாம்….

நாலு எருமமாடு வாங்கி மேச்சு பொழச்சுக்கலாம்….

Vatta Vatta Song Lyrics in English

Vatta vatta pottu vachu

Yellelangadi yelelo…

Vandi yeri poromadi

Yellelangadi yelelo….

 

Pattu pattu selakatti

Yellelangadi yelelo….

Padam edukka poromadi

Yellelangadi yelaelooo….

 

kundu malli katti vacha

Yellelangadi yelelo….

Kondamela camaravam

Yellelangadi yelaelo….

 

Enga kozhi kodapukkula

Yellelangadi yelelo….

Kollywooda pathukkadi

Yellelangadi yelelo….

 

Yelelo.. Yelelo..

Yelelo ilasa.. Yelelo ilasa… yelelooo…

 

Kannuthanni yelelo varalainna

Iyaiyo.. Varalainna…

Mela sollu

Kilisarinu yelelo

Vachukkalam.. Amama..

 

Dialogue yelelo maranthuchuna…

Pe..pe..pe.. Marundhuchuna

Mela sollu…

Dakkunuthan yelelo prombt pannudee…

Amama…

 

Sunlightu yelelo athikamana…enna seiya..

Athikamana…

Ethu seiya…

Skimmaruthan thalaikumela puduchukalam….

Appadi sollu…

 

Longshotuku yelelo widelensam..

Amama..widelensam

Apuram sollu..

Closeupuku yelelo telelensam

Amam pulla…

 

Mastershotla yelelo leftulooka..

Camerakku..

Rightulooka…

Amam pulla

Closeupukum yelelo athe lookam..

Appadi sollu..

Yelelo ilasa.. Yelelo ilasa .. Yelelooo …

 

Harddiskla yelelo copypannaa

Yenna pannaa.. Copy pannaa

Apuram sollu..

Safetikuthan innoru copy pottukanam

Seri pulla..

 

Dubbingthan yelelo pesurappa

Miclathan pesuruappa

Apuram sollu

Lipsingum modulationum mukkiyamadi

Amamma…

 

Yelelo ilasa..

Yelelo ilasa… yeleloo..

 

Padamedukkara yelelo poluppukuthan

Amama intha polappukuthan…

Mela sollu…

Erummadu vanki mechupolachukkalam….

Nalu erummadu vanki mechupolachukkalam….

 

YouTube – Links

Leave a Comment