Velagaadha Song Lyrics in Tamil | Lover

Velagaadha  Song Lyrics

Movie Name Lover
Song Name Velagaadha
Actor Manikandan, Sri Gouri Priya
Music Sean Roldan
Singer Kapil Kapilan
lyricist Mohan Rajan
Movie Release date 2023

Velagaadha Song Lyrics in Tamil

விலகாத

என்ன விட்டு விலகாத

ஒதுங்காத

பக்கம் வந்தா ஒதுங்காத

 

நீயும் இங்க நானும் இங்க

சேரும் வழி எங்க

பாத இங்க தூரம் இங்க

போகும் திச எங்க

 

விலகாத

என்ன விட்டு விலகாத

ஒதுங்காத

பக்கம் வந்தா ஒதுங்காத

 

விலகாத

என்ன விட்டு விலகாத

ஒதுங்காத

பக்கம் வந்தா ஒதுங்காத

 

ஒத்த துளி வீழ்ந்தா கூட

சுட்ட மணல் ஒன்னா சேரும்

நெஞ்ச தொட கண்ணீர் துளி

இன்னும் வேணுமா

 

உள்ளுக்குள்ள காதல் ஊற

மெல்ல மெல்ல எல்லாம் மாற

நீளும் அந்த வானம் வர

பேசிப் போவோமா

 

எத தேடி அலஞ்சேனோ

அடி உன்னயும் தொலச்சிட்டேன்

உனக்காகவே புதுசாவேன்

உயிரே ஏத்துக்க

 

விலகாத

என்ன விட்டு விலகாத

ஒதுங்காத

பக்கம் வந்தா ஒதுங்காத

 

வழி சேர முடியாதா

விலகாத விலகாத

வலியெல்லாம் குறையாதா

ஒதுங்காத ஒதுங்காத

 

விலகாத…

விலகாத…

 

YouTube-Links

Leave a Comment