Vellattu Kannazhagi Song Lyrics in Tamil | Mehandi Circus / மெஹந்தி சர்கஸ்

Vellattu Kannazhagi Song Lyrics 

Movie Name Mehandi Circus / மெஹந்தி சர்கஸ்
Actors Madhampatty Rangaraj, Swetha Tripathi
Music Sean Roldan
Singer Sean Roldan
lyricist Yuga Bharathi
Movie Release date 2018

Lyrics in தமிழ்Lyrics in English

Vellattu Kannazhagi Song Lyrics in Tamil

வெள்ளாட்டு கண்ணழகி

வெண்ணெய்கட்டி பல் அழகி

ஊரானா ஊருக்குள்ள

படை எடுத்தா!

 

காணாத கட்டழகி

காட்டுமல்லி செட்டழகி

பாம்பாக நெஞ்சுக்குள்ள

படமெடுத்தா!

 

வெள்ளாட்டு கண்ணழகி

வெண்ணெய்கட்டி பல் அழகி

ஊரானா ஊருக்குள்ள

படை எடுத்தா!

 

காணாத கட்டழகி

காட்டுமல்லி செட்டழகி

பாம்பாக நெஞ்சுக்குள்ள

படமெடுத்தா!

 

பேசாமலே!

என்ன வாட்டி எடுத்தா!

கத்தி வீசாமலே!

பல காயம் கொடுத்தா!

 

வாட்டி எடுத்தா!

பல காயம் கொடுத்தா!

வாட்டி எடுத்தா!

பல காயம் கொடுத்தா!

 

பொண்ணே இல்ல

இவ ரோசா குடம்

கண்ண மூடமா!

நான் பார்த்து பாராட்டும்

நல்ல காதல் படம்

 

ஹே! பொய்யே இல்ல

இவ கோயில் ரதம்

ஒத்த பார்வைக்கு முன்னால

என்னாகுமோ!

இந்த சாதி மதம்

 

ஓ! நாடு நகரம்

அறியா அழக

காட்டுறாளே தினுசா

ஆசை மனச ஹவுஸ் புல்லாக

ஆனேனே நான் சர்கஸ்ஸா

 

வெள்ளாட்டு கண்ணழகி

வெண்ணெய்கட்டி பல் அழகி

 

வெள்ளாட்டு கண்ணழகி

வெண்ணெய்கட்டி பல் அழகி

ஊரானா ஊருக்குள்ள

படை எடுத்தா!

 

காணாத கட்டழகி

காட்டுமல்லி செட்டழகி

பாம்பாக நெஞ்சுக்குள்ள

படமெடுத்தா!

 

ஜில்லாவுக்கே!

அவ மேல கண்ணு

வந்து முன்னால நின்னாளே!

நான் தேடுறேன்

என்ன காணுமேன்னு

 

ஹே! எல்லாருக்கும்

அவ ஹீரோயினு

சந்து பொந்தெல்லாம்

வில்லன்கள் நின்னாலுமே!

லவ்வ காப்பேன் நின்னு

 

ஓ… ஊரும் தெருவும்

கெடயா கெடக்க

யார பாப்பா திரும்பி

கோண சிரிப்பில்

கேனயன் ஆகி

போனேனே நான் குழம்பி

 

வெள்ளாட்டு கண்ணழகி

வெண்ணெய்கட்டி பல் அழகி

ஊரானா ஊருக்குள்ள

படை எடுத்தா!

 

காணாத கட்டழகி

காட்டுமல்லி செட்டழகி

பாம்பாக நெஞ்சுக்குள்ள

படமெடுத்தா!

 

பேசாமலே!

என்ன வாட்டி எடுத்தா

கத்தி வீசாமலே!

பல காயம் கொடுத்தா!

 

வாட்டி எடுத்தா!

பல காயம் கொடுத்தா!

வாட்டி எடுத்தா!

பல காயம் கொடுத்தா!

Vellattu Kannazhagi Song Lyrics in English

Vellaattu kannazhagi

Vennaikatti pal azhagi

Ooranna oorukulla

Padai edutha!

 

Kaanatha kattazhagi

Kaattumalli settazhagi

Paambaaga nenjukulla

Padamedutha!

 

Vellaattu kannazhagi

Vennaikatti pal azhagi

Ooranna oorukulla

Padai edutha!

 

Kaanatha kattazhagi

Kaattumalli settazhagi

Paambaaga nenjukulla

Padamedutha!

 

Pesaamalae!

Enna vaatti edutha!

Kaththi veesamalae!

Pala kaayam kodutha!

 

Vaatti edutha!

Pala kaayam kodutha!

Vaatti edutha!

Pala kaayam kodutha!

 

Ponnae illa

Iva rosa kudam

Kannae moodama!

Naan paarthu paaratidum

Nalla kaadhal padam

 

Hey! poiyae illa

Iva koyil ratham

Oththa parvaikku munnala

Ennagummo!

Intha saathi madham

 

Oh! naadu nagaram

Ariyaa azhaga

Kaatturalae dhinusa

Aasai manasa housefullaaga

Aanenae naan circus-ah

 

Vellaattu kannazhagi

Vennaikatti pal azhagi

 

Vellaattu kannazhagi

Vennaikatti pal azhagi

Ooranna oorukulla padai edutha

 

Kaanatha kattazhagi

Kaattumalli settazhagi

Paambaaga nenjukulla

Padamedutha!

 

Jillavukkae!

Ava mela kannu

Vanthu munnalae ninnalae!

Naan theduren

Ennai kaanumennu

 

Hmm! ellarukkum

Ava heroine

Sandhu bondhelaam

Villangal ninnalumae!

Love-eh kaapen ninnu

 

Oh! Oorum theruvum

Kedayaa kedakka

Yaara paappaa thirumbi

Koona sirippil

Kenayan aagi

Ponenae naan kulambi

 

Vellaattu kannazhagi

Vennaikatti pal azhagi

Ooranna oorukulla

Padai edutha

 

Kaanatha kattazhagi

Kaattumalli settazhagi

Paambaaga nenjukulla

Padamedutha!

 

Pesaamalae!

Enna vaatti edutha

Kaththi veesamalae!

Pala kaayam kodutha!

 

Vaatti edutha!

Pala kaayam kodutha!

Vaatti edutha!

Pala kaayam koduthaaa!

Leave a Comment