Veredhuvum Nijamae Illai Song Lyrics in Tamil | Zero / ஜீரோ

Veredhuvum Nijamae Illai Song Lyrics

Movie Name Zero / ஜீரோ
Song Name Veredhuvum Nijamae Illai
Actors Ashwin Kakumanu, Sshivada
Music Nivas K. Prasanna
Singer Haricharan
lyricist Kabilan
Movie Release date 2016
Lyrics in தமிழ்Lyrics in English

Veredhuvum Nijamae Illai Song Lyrics in Tamil

வேறெதுவும் நிஜமே இல்லை

நாம் இருவர் நிஜமே!

வேறெதுவும் கனவே இல்லை

நாம் இருவர் கனவே!

 

வழியும் துளிகள் நிஜமா இல்லை

துடைக்கும் விரலோ நிஜமே!

இதழின் முத்தம் கனவா இல்லை

முடியும் நொடியோ கனவே!

 

உயிரே! உயிரே! விழியோ நிஜமே!

அழகே! அழகே! இமைதான் கனவே

திறவாயடி திறவாயடி

 

வேறெதுவும் நிஜமே இல்லை

நாம் இருவர் நிஜமே! ஹே….

 

இருளிலே புதைகிறாய்

ஒளியென வருகிறேன்

ஒலியிலே தொலைகிறாய்

அமைதியை தருகிறேன்

 

எதனால் விழியில் மயக்கம்

எதனால் மனதில் தயக்கம்

 

உறவே! உறவே! சிறகோ நிஜமே!

இணையே! இணையே! வானோ கனவே!

பறவாயடி… பறவாயடி

 

வேறெதுவும் நிஜமே இல்லை

நாம் இருவர் நிஜமே!

வழியும் துளிகள் நிஜமா இல்லை

துடைக்கும் விரலோ நிஜமே!

 

இதழின் முத்தம் கனவா இல்லை

முடியும் நொடியோ கனவே!

Veredhuvum Nijamae Illai Song Lyrics in English

Veredhuvum nijamae illai

Naam iruvar nijamae!

Veredhuvum kanavae illai
Naam iruvar kanavae!

 

Valiyum thuligal Nijama Illai

Thudaikkum viralo nijamae!

Idhazhin muththam Kanava Illai

Mudiyum nodiyo kanavae!

 

Uyirae! uyirae! Vizhiyo nijamae!

Azhagae! azhagae! Imai thaan kanavae

Thiravaaiyadi Thiravaaiyadi

 

Vereduvum nijamae illai

Naam iruvar nijamae! Hey….

 

Irulilae pudhaigirai

Oliyena varugiren

Oliyilae tholaigiraai

Amadhiyai tharugiren

 

Yedhanaal vizhiyil mayakkam

Yedhanaal manadhil thayakkam

 

Uravae uravae sirago nijamae

Inaiyae inaiyae vaano kanavae!

Paravaayadi… paravaayadi…

 

Veredhuvum nijamae illai

Naam iruvar nijamae!

Valiyum thuligal nijama Illai

Thudaikkum viralo nijamae!

 

Idhazhin muththam Kanava Illai

Mudiyum nodiyo kanavae!

 

YouTube – Links

Leave a Comment