Veyil mazhayae Song Lyrics in Tamil | Mehandi Circus / மெஹந்தி சர்கஸ்

Veyil mazhayae Song Lyrics 

Movie Name Mehandi Circus / மெஹந்தி சர்கஸ்
Actors Madhampatty Rangaraj, Swetha Tripathi
Music Sean Roldan
Singer Vignesh Ishwar & Susha
lyricist Saravanan Rajendran
Movie Release date 19 April, 2019

Lyrics in தமிழ்Lyrics in English

veyil mazhayae Song Lyrics in Tamil

வெயில் மழையே…

மின்னல் பூவே!

நீ… நீ…நீ

எங்கே…

 

மௌன பேச்சு நீ

கொஞ்சம் பேசிடு

உன் வார்த்தைத்தேடி

பயணம் போகுதே!

 

மேகம் மூடுதே!

காலம் ஓடுதே!

என் பாதை போகும்

தூரம் நீளுதே!

 

ஓ… ஓ…

வெயில் மழையே…

மின்னல் பூவே!

நீ… நீ…நீ

எங்கே…

 

வெயில் மழையே…

மின்னல் பூவே!

நீ… நீ…நீ

எங்கே…

 

ஆயிரம் முகங்கள்

பார்க்கிறேன் நாளும்

உன் முகம் எங்கே

பார்ப்பேனோ!

 

நிலம் எங்கும் பறந்து

திரிகிறேன் நானும்

உன்னிடம் வந்து

சேர்வேனோ!

 

செல்ல குளிரே!

தங்க தணலே!

அந்தி ஒழி நீயடி

 

ஒட்டறை கனவே!

சுற்றும் நிலவே!

நீதானே!

 

என் அருகில் வந்த இசை

தூரம் தள்ளி போனதடி

அந்த திசை தேடி தேடி

உயிரும் தேயுதே!

 

மௌன பேச்சு நீ…

கொஞ்சம் பேசிடு

உன் வார்த்தை தேடி

பயணம் போகுதே!

 

மேகம் மூடுதே!

காலம் ஓடுதே!

என் பாதை போகும்

தூரம் நீளுதே!

 

ஓ… ஓ…

வெயில் மழையே…

மின்னல் பூவே!

நீ… நீ…நீ

எங்கே…

 

வெயில் மழையே…

மின்னல் பூவே!

நீ… நீ…நீ

எங்கே…

Veyil mazhayae Song Lyrics in English

Veyil Mazhayae…

Minnal Poove!

Nee…Nee…Nee

Yenge…

 

Mouna Pechu Nee

Konjam Pesidu

Un Varthai Thedi

Payanam Poguthe!

 

Megam Mooduthe!

Kaalam Odhuthe!

En Paathai Pogum

Thooram Neeluthe!

 

O… O…

Veyil Mazhayae…

Minnal Poove!

Nee…Nee…Nee

Yenge…

 

Veyil Mazhayae…

Minnal Poove!

Nee…Nee…Nee

Yenge…

 

Aayiram Mugangal

Parkkiren Naalum

Un Mugam Yenge

Parpeno!

 

Nilam Engum Paranthu

Thirigiren Naanum

Unnidam Vanthu

Serveno!

 

Chella Kulire!

Thanga Thanale!

Anthi Ozhi Neeyadi

 

Ottrai Kanave!

Sutrum Nilave!

Neethane!

 

En Arugil Vantha Isai

Thooram Thalli Ponathadi

Antha Thisai Thedi Thedi

Uyirum Theyuthe!

 

Mouna Pechu Nee…

Konjam Pesidu

Un Varthai Thedi

Payanam Poguthe

 

Megam Mooduthe!

Kaalam Odhuthe!

En Paathai Pogum

Thooram Neeluthe!

 

O… O…

Veyil Mazhayae…

Minnal Poove!

Nee…Nee…Nee

Yenge…

 

Veyil Mazhayae…

Minnal Poove!

Nee…Nee…Nee

Yenge…

Leave a Comment