Victory Song Lyrics in Tamil | AMIR ADS Album Song

Victory Song Lyrics

Movie Name AMIR ADS Album Song
Song Name VICTORY
Actors Kevin N
Music Kevin N
Singer Paul B Sailas, Yogi Sekar, Kevin N
lyricist Paul B Sailas
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Victory Song Lyrics in Tamil

புது உடலை உருட்டிடும் வழி

அது தான் இலக்கை அடைந்திடும் வழி

 

மனதில் உறுதி செய்தது இனி

நம வெற்றியை

வேடிக்கை பார்த்திடும் விதி

 

உள்ளத்தில் வெளிய வெளிய தன்னடக்கம்

நீ சென்றடையும் பாதையில்

ஆயிரம் பாதைகள் பிறக்கும்

 

உன் தன்னம்பிக்கை துணிவு

துணை இருக்கும் வரை

வெற்றிகள் குவியும்

நிலவும் இருள்

பிறக்கும் வெளிச்சம்

 

முதலடி எங்கே?

புறப்படும் உடனே!

நடப்பது நடக்கும்

தளராதே மனமே!

 

விழுந்திடும் வேர்வையில்

புதைந்திடும் விதைகள்

விண்தொடும் சிகரமும்

கால்களின் கீழே

 

உண்மையை பேசிடு

அன்பினை பரப்பிடு

நட்பினை தூக்கிவிடு

வெற்றியை மட்டும் தேடி

 

திறமையை தட்டிக்கொடு

அச்சத்தை விட்டு விடு

உச்சத்தை குறுக்கிடு

நிற்காமல் நீயும் ஓடு

 

காலம் அது காத்து கிடக்காது

காயங்கள் உன்னை தடுக்காது

வெற்றிக்கு இறங்கி போராடு

மோதி பார் டா

 

வானம் நம் எல்லை கிடையாது

அலைகள் மேல் நடந்து விளையாடு

வேட்டைக்கு இறங்கி போராடி

மோதி பார் டா

 

தடைகள் நூறு தடுத்தாலும்

கடல் தான் நிற்குமா!

படைகள் நூறு எதிர்த்தாலும்

சிங்கம் அஞ்சுமா!

 

வெற்றி ஒரு மனநிலைதான்

ஒன்னு சேரு

கீறும் சிறு ஒளி அது தான்

உனக்கென இருப்பது நீ மட்டும் தான்

வேரென்ன வேரென்ன எழுதிடு வா!

 

பிறந்த பிறகு தவழ்வது

இங்கே வெற்றி

தவழ்பவனுக்கு நடப்பது

இங்கு வெற்றி

 

நடப்பவனுக்கு பறப்பது

இங்கு வெற்றி

பறப்பவனுக்கு பிரபஞ்சமே

சிறுபுள்ளி

 

முதலடி எங்கே

புறப்படும் உடனே

நடப்பது நடக்கும்

தளராதே மனமே

 

திறமையை தட்டிக்கொடு

அச்சத்தை விட்டு விடு

உச்சத்தை குறுக்கிடு

நிற்காமல் நீயும் ஓடு

 

காலம் அது காத்து கிடக்காது

காயங்கள் உன்னை தடுக்காது

வெற்றிக்கு இறங்கி போராடு

மோதி பார் டா

 

வானம் நம் எல்லை கிடையாது

அலைகள் மேல் நடந்து விளையாடு

வேட்டைக்கு இறங்கி போராடி

மோதி பார் டா

 

காலம் அது காத்து கிடக்காது

காயங்கள் உன்னை தடுக்காது

வெற்றிக்கு இறங்கி போராடு

மோதி பார் டா

 

வானம் நம் எல்லை கிடையாது

அலைகள் மேல் நடந்து விளையாடு

வேட்டைக்கு இறங்கி போராடி

மோதி பார் டா

YouTube – Links

Leave a Comment