Vidigindra Pozhudhu Song Lyrics in Tamil | Raam / ராம்

Vidigindra Pozhudhu Song Lyrics

Movie Name Raam / ராம்
Song Name Vidigindra Pozhudhu
Actors Saranya Manivannan, Gajala, Jiiva
Music Yuvan Shankar Raja
Singers Sri Mathumitha
lyricist Snehan
Movie Release date 2005
Lyrics in தமிழ்Lyrics in English

Vidigindra Pozhudhu Song Lyrics in Tamil

ஆஆஆ.. ஆஆ… ஆஆஆ…

ஆஆஆ.. ஆஆ… ஆஆஆ…

 

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா!

கடலலை கரையை கடந்திடுமா!

காதலை உலகம் அறிந்திடுமா!

நினைப்பது எல்லாம் நடந்திடுமா!

 

ஆஆஆ.. ஆஆ… ஆஆஆ…

ஆஆஆ.. ஆஆ… ஆஆஆ…

 

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா!

கடலலை கரையை கடந்திடுமா!

காதலை உலகம் அறிந்திடுமா!

நினைப்பது எல்லாம் நடந்திடுமா!

 

ஆஆஆ.. ஆஆ… ஆஆஆ…

ஆஆஆ.. ஆஆ… ஆஆஆ…

 

உன்னாலே எனக்குள் உருவான உலகம்

பூகம்பம் இன்றி சிதறுதடா!

எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே

எனை இன்னும் வாழ சொல்லுதடா

 

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்

தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்

 

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி

மெல்ல மெல்ல என்னை

கொல்ல துணிஞ்சிடுச்சி

தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே!

தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே!

 

அ ஹாஹ…  ஹாஹஅ… ஹாஹஅ…

அ ஹாஹ…  ஹாஹஅ… ஹாஹஅ…

.

காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்

என் சோகம் சுடர் விட்டு எறியுதடா!

மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்

வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா!

 

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்

வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்

 

பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா!

பூவனமும் போர்க்களமாய் மாறுதடா!

காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா!

உன்னை விட கல்லறையே பக்கமடா!

 

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா!

கடலலை கரையை கடந்திடுமா!

காதலை உலகம் அறிந்திடுமா!

நினைப்பது எல்லாம் நடந்திடுமா!

Vidigindra Pozhudhu Song Lyrics in English

Aaaa… aaaa… aaaa…

Aaaa… aaaa… aaaa…

 

Vidigindra pozhuthu therinthiduma

Kadal alai karaiyai kadanthiduma

Kaadhalai ulagam arinthiduma

Ninaippathu ellaam nadanthiduma

 

Aaaa… aaaa… aaaa…

Aaaa… aaaa… aaaa…

 

Vidigindra pozhuthu therinthiduma

Kadal alai karaiyai kadanthiduma

Kaadhalai ulagam arinthiduma

Ninaippathu ellaam nadanthiduma

 

Aaaa… aaaa… aaaa…

Aaaa… aaaa… aaaa…

 

Unnalae ennakkul uruvaana ulagam

Bhoogambham indri sitharutha!

Engeyo irunthu nee thendum ninavae

Enai innum vaazha sollutha daa

 

Thodukindra thooram ethirae nam kaadhal

Thodum pogum neram maranathin vaasal

 

Kaadhalum orr aayudhama maariduchu

Mella mella ennai kolla thunichiruchae

Theeyil ennai sikka vechu sirikirathae!

Theerppu enna enthan nenju ketkirathaeae!

 

A haaaha… Haaha a… Haaha a…

A haaaha… Haaha a… Haaha a…

 

Kaattu thee pola kanmoodi thanamaai

En sogam sudarvittu eriyuthada

Manasukkul sumantha aasaigal ellam

Vaai pothi vaai pothi kadharuthada

 

Yaaridam unthan kadhai pesa mudiyum

Vaarthaigal irunthum mounathil karaiyum

 

Pachai nilam paalai vanam aanathada!

Poovanamum porkkalamai maaruthada!

Kaalam kooda kangal moodi kondathada!

Unnai vida kallaraiyae pakkamada!

 

Vidigindra pozhuthu therinthiduma

Kadal alai karaiyai kadanthiduma

Kaadhalai ulagam arinthiduma

Ninaippathu ellaam nadanthiduma

 

YouTube – Links

Leave a Comment