Vilayaada Vaa Song Lyrics in Tamil | DD Returns

Vilayaada Vaa Song Lyrics

Movie Name DD Returns
Song Name Vilayaada Vaa
Actors Santhanam, Surbhi
Music ofRo
Singers Rockzane
lyricist Asal Kolaar
Movie Release date

Vilayaada Vaa Song Lyrics in Tamil

இரவில் இனிமை சேர்க்க

வெறுப்பும் சலிப்பும் தீர்க்க

பணமா பொணமா

விளையாட வா

 

கதவை துறந்த நா

பகடு தருவேன் நா

பகடு உருட்டி நீ

விதிய கணிப்பியா

 

ஆடி ஜெயிச்சனா

பணத்த தருவேனா

நீ தோத்து தோத்து ஓட

போட்டு தள்ளுவேனா

 

கண்மூடி நானும்

நிறம் நான்

வேர் பூக்களில்

நறுமணம் நான்

 

நா இருப்பேன்

கூட வருவியா

 

நீ திக்கற்ற இருட்டில் நிக்க

உள்ளம் திக்கு திக்க சத்தம் கேட்க

உன் இஷ்ட தெய்வத்த நான் திட்ட

உன் தோள்பட்டய நானும் தட்ட

 

இது நமக்குள் நடக்கும் ரகசியம்

இத உடைக்க நினைச்சா

கடிச்சி தின்னுவேன்

புதைக்கும் எரிக்கும் செலவு மிச்சம்

 

இரவில் இனிமை சேர்க்க

வெறுப்பும் சலிப்பும் தீர்க்க

பணமா பொணமா

விளையாட வா

YouTube – Links

Leave a Comment