Vizhiyin Oliyil Song Lyrics in Tamil (விழியின் ஒளியில்) | William Back / வில்லியம்ஸ் பேக்

Vizhiyin Oliyil Song Lyrics

Song Vizhiyin Oliyil (விழியின் ஒளியில்)
Movie Name William Back / வில்லியம்ஸ் பேக்
Actors  Dougie Douglas , Kamalini Jayakumar, Rohan, Johny adriyan
Music Yuvan Karthik
Singer V.M. Mahalingam
lyricist Tamil mani
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Vizhiyin Oliyil Song Lyrics in Tamil

விழியின் ஒளியில்

விடியும் இருள்கள்

விதியின் மடியில்

நகரும் மணிகள்

 

இதுவா பயணம்

இரண்டாம் ஜனனம்

அகமே துணையாய்

அலையும் புதினம்

 

நானே நானோ

யாரின் கூறோ

ஏனோ இப்போரோ

யாரென்று ஓடுதோ

 

வாழ்ந்தே போன

வாழ்கை எல்லாம்

மீண்டும் முன்னே வந்து

நியாங்கள் தேடுதுதோ

 

என் பிரபஞ்சம்

மெதுவாய் புலர்கிறதே

பின்னோக்கி ஓடுதே…

 

நான் பிறந்த பயனை

அடைந்து விட

தேகம் கூச்சல் போடுதே

 

என் குருதி நரம்பில்

முடிந்த படலம்

இப்போது வாழுதே

 

முன் வினைகள் அனைத்தும்

விடைகளை கேட்டு

ஆட்டம் ஆடுதே…

 

நதிகள் கரைகளை

திறக்கிறதே

நடந்த தடயங்கள்

கிடைக்கிறதே

 

உடைந்த சிலைகளின்

விரிசலெல்லாம்

நேற்ரை திறக்கிறதே…

 

தொலைந்த கனவுகள்

வருகிறதே

இழந்த வலிகளோ

எறிகிறதே

 

கொடுத்த கடன்களை

திருப்பிடவே

வேட்டை நடக்கிறதே..

 

நெஞ்சே வென்று போவாய் வீரமே

வாஞ்சை கொண்டு வாராய் தீரமே

உன்னை நீ உணர்ந்திடும்

பெரும் போரும் இதுவே…

 

நெஞ்சே வென்று போவாய் வீரமே

வாஞ்சை கொண்டு வாராய் தீரமே

உன்னை நீ உணர்ந்திடும்

பெரும் போரும் இதுவே…

 

காலம் காயம் தோண்டும் நேரம்

மாயச்சாம்பல் நீங்கும் தூரம்

மாறும் வேதம் உண்மை ஆகுதே…

 

என் பிரபஞ்சம்

மெதுவாய் புரளுகிறதே

பின்னோக்கி ஓடுதே…

 

நான் பிறந்த பனை

அடைந்து விட

தேகம் கூச்சல் போடுதே

 

என் குருதி நரம்பில்

முடிந்த படலம்

இப்போது வாழுதே

 

முன் வினைகள் அனைத்தும்

விடைகளை கேட்டு

ஆட்டம் ஆடுதே…

 

விழியின் ஒளியில்

விடியும் இருள்கள்

விதியின் மடியில்

நகரும் மணிகள்

 

இதுவ பயணம்

இரண்டாம் ஜனனம்

அகமே துணையாய்

அலையும் புதினம்

YouTube – Links

Leave a Comment